இன்று 10/01/2018 புதன் மாலை நடைபெற்ற அய்மான் செயற்குழு கூட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அபுதாபி ஜமாஅத்துல் உலமா சபை தலைவராக பொறுப்பேற்றுள்ள அய்மான் மார்க்கத் துறைச் செயலாளர் மெளலவி ஹுஸைன் மக்கி மஹ்லரி, பொருளாளராக பொறுப்பேற்றுள்ள அய்மான் செயலாளர் மெளலவி முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி ஆகிருக்கு அய்மான் பொதுச் செயலாளர் SAC ஹமீது நிர்வாகிகள் சார்பில் சால்வை அணிவித்து வாழ்த்தினார்.
மேலும் தீர்மானங்கள், செய்திகள் விரைவில்…