LATEST AIMAN NEWS
Home / EVENTS / Abu Dhabi ISC அரங்கத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சியி..

Abu Dhabi ISC அரங்கத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சியி..

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து வருகை தந்த டாக்டர் பழனிசாமி, பேராசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் கொண்ட குழு, அபுதாபியில் இந்தியா சோஷியல் சென்டர் அரங்கத்தில் மக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நேற்று ஞாயிறு மாலை நடத்தியது.

தமிழ் மக்கள் மன்ற தலைவர் திரு.சிவகுமார் தலைமையேற்று நடத்தினார்.

மக்களின் கேள்விக்கணைகளுக்கு டாக்டர் பழனிசாமி, பேராசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் பதிலளித்தனர்.

அமீரக தமிழர்களின் சார்பில், அய்மான் சங்கப் பொதுச் செயலாளர் SAC ஹமீது சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஃபிர்தவ்ஸ் பாஷா மற்றும் நீலகண்டன் உள்ளிட்ட தமிழ் மக்கள் மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

About aiman_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top