LATEST AIMAN NEWS
Home / GENERAL / அபுதாபி தமிழ் சங்கத்தின் தலைவர் ரெஜினால்ட் அவர்களின் சகோதரர் மரணம்

அபுதாபி தமிழ் சங்கத்தின் தலைவர் ரெஜினால்ட் அவர்களின் சகோதரர் மரணம்

நமது சகோதர அமைப்பான அபுதாபி தமிழ் சங்கத்தின் தலைவர் சகோதரர் ரெஜினால்ட் சாம்சன் அவர்களின் இளைய சகோதரர் ரொனால்ட் டேவிட்சன் (52) சிறிது உடல் நலக் குறைவிற்குப் பின்னர், சற்று நேரத்திற்கு முன்னர், தனது சொந்த ஊரான செங்கோட்டையில் வைத்து காலமானார்கள்.
(இன்னா லில்லாஹி)

அய்மான் சங்கம், ரெஜினால்ட் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

About aiman_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top