LATEST AIMAN NEWS
Home / EVENTS / அய்மான்சங்கம் சந்திப்பு நிகழ்ச்சி (Aiman Get Together for Family & Bachelors)

அய்மான்சங்கம் சந்திப்பு நிகழ்ச்சி (Aiman Get Together for Family & Bachelors)

அய்மான்சங்கம் சந்திப்பு நிகழ்ச்சி

(Aiman Get Together for Family & Bachelors)

நாள்:டிசம்பர்02,2018 ஞாயிற்றுக் கிழமை
இடம்: கேஎஃப்சி# – பூங்கா (Airport Road)

அன்புடையீர்!  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 02/12/2018 ஞாயிற்றுக் கிழமை, (அமீரக தேசிய தினத்தன்று) காலை 10-00 மணி முதல் தமிழக மக்களை ஒன்றிணைக்கும் நிகழ்வாக அய்மான் சங்கம்சந்திப்பு நிகழ்ச்சி (Aiman Get Together for Family & Bachelors) நடைபெற உள்ளது.

அச்சமயம் பெரியவர்களுக்கான பொழுது போக்கு, சிறுவர்,சிறுமியர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடக்க இருக்கின்றன.

* துவக்கமாக இலவச மருத்துவ முகாம் (அல் அஹாலியா மருத்துவமனையுடன் இணைந்து)

– விளையாட்டுப் போட்டிகள்

* ஒட்டப் பந்தயம்

* சாக் ரேஸ்

* பலூன் உடைத்தல்

* வினாடி வினா

* 1 நிமிட பேச்சுப் போட்டி

* லெமன் & ஸ்பூன்

* மியூசிக்கல் சேர்

(குழந்தைகள் மற்றும் ஆண் பெண் இருபாலாருக்கும் தனித்தனியான போட்டிகள்)

ஆதலால் அனைவரும் தவறாது குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

*சிற்றுண்டி,மதிய உணவு மற்றும் டீ வழங்கப்படும்.

*சொந்த வாகனம் மற்றும் பேருந்துகளில் வருபவர்கள் 11 மணிக்கு முன்னதாக வந்து விடவும்.

*கண்டிப்பாக முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

*நுழைவுக் கட்டணம் நபர் ஒன்றுக்கு 15/ மட்டுமே!

*10 – வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை!

முன் பதிவுக்கு தொடர்பு கொள்ள:

055 9168771
050 9228580
050 3132925
055 3038066
056 5096964
056 7617303

கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியின் புகைப்பட தொகுப்புகள்.

About aiman_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top