நேற்று 10 நவம்பர் 2018 அன்று அபுதாபியில் நடைபெற்ற அய்மானின் செயற்குழு கூட்டத்திற்கு அபுதாபி தமிழ் மக்கள் மன்ற தலைவர் திரு.சிவகுமார் அவர்களும், நிர்வாகிகள் திருவாளர்கள் சோலையப்பன், ஃபிர்தவ்ஸ் பாஷா, பழனிசாமி ஆகியோர் வருகை தந்தனர்
தங்களது 9 ஆம் தேதி நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை அய்மான்சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு வழங்கினர்
இந்த சிறப்பு நிகழ்ச்சியில், இஸ்லாமிய இலக்கிய கழகத் தலைவர் பேராசிரியர் முனைவர் சே மு மு முகம்மதலி, இயக்குனர் கரு.பழனியப்பன், பேராசிரியை உமாதேவி, எழுத்தாளர் முத்து கிருஷ்ணன், கவிஞர் முத்து நிலவன், ஆசிப் மீரான் முதலாேனோர் கலந்து கொள்கின்றனர்.
அய்மான் சங்கம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.