வல்ல அல்லாஹ்வை வணங்கி வாழ்வோம்,
இல்லாதோருக்கு வழங்கி வாழ்வோம், எல்லோருடனும் இணங்கி வாழ்வோம்!!
உத்தம நபி (ஸல்) உதய தின விழா
அன்புடையீர்! அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹி…
நாள்: 22-11-2018 வியாழக் கிழமை மாலை 7.30 மணி
இடம்: இந்தியன் இஸ்லாமிக் செண்டர் – (Near ADWEA, பாஸ்போர்ட் ரோடு. அபுதாபி)
தலைமை:
அல்ஹாஜ் J. ஷம்சுத்தீன்
(தலைவர் அய்மான் சங்கம் அபுதாபி, தலைவர்
அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருச்சி)
சிறப்புரை:
மெளலவி, கே.முஹம்மது இல்யாஸ் ரியாஜி
(தலைமை இமாம்: ஈத்கா மஸ்ஜித் மந்தைவெளி, சென்னை.
துணைப் பொதுச்செயலாளர் : தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை.)
மெளலவி ஹாபிழ் S.M.B.ஹுஸைன் மக்கி மஹ்லரி
(மார்க்கத் துறை செயலாளர் அய்மான் சங்கம், தலைவர் ஜமாஅத்துல் உலமா சபை-அபுதாபி.)
மார்க்க அறிஞர்கள் சிறப்புரையாற்ற உள்ள இந்நிகழ்வில் அனைவரும் பங்கேற்று அருள்மறை குர்ஆனின் விளக்கங்களையும், பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்வியல் வரலாறையும் கேட்டு பயனுற அன்புடன் அழைக்கின்றோம்.
அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண்களும் நிகழ்ச்சியில் பங்கேற்க வசதி செயப்பட்டுள்ளது.
அய்மான் முழக்கம்: ஏழைகளை நேசிப்போம்
அனைவரும் வருக! அறிவமுதம் பருக!
Website:aimansangam.com