LATEST AIMAN NEWS
Home / GENERAL / பூந்தை ஹாஜா அவர்களின் தாயார் மரண அறிவிப்பு.

பூந்தை ஹாஜா அவர்களின் தாயார் மரண அறிவிப்பு.

அபுதாபி அய்மான் சங்க செயலாளர் பூந்தை ஹாஜா மைதீன் அவர்களின் தாயாரும், திருப்பந்துருத்தியில் இருக்கும் நாட்டாண்மை ஹாஜி H.அப்துல் வஹாப் அவர்களின் மனைவியுமான ஹாஜியா ஜுலைஹா பீவி அவர்கள் சற்று முன் 19/11/2018 தாருல் பனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்து விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வன்னா இலைஹி ராஜவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும்,
அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் அய்மான் சங்கம் பிரார்த்திக்கிறது.

பூந்தை ஹாஜா தாயக தொடர்பு எண்: 8220681749

About aiman_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top