LATEST AIMAN NEWS
Home / ARTICLES / School buses to get stop-sign cameras in Abu Dhabi

School buses to get stop-sign cameras in Abu Dhabi

School buses to get stop-sign cameras in Abu Dhabi

Motorists are required to stop their cars 5 m away from a bus when they see the stop sign

அபுதாபியில் உள்ள பள்ளி வாகனங்களில் தற்பொழுது stop-sign cameras பொருத்தப்பட்டுள்ளன

அபுதாபியில் பள்ளி வாகனம் நிற்கும் போது STOP  என்ற எச்சரிக்கை பலகை தென்பட்டால்  அதனை கடந்து செல்வதற்கு வாகனத்தை இயக்கவேண்டாம்.  ஏனெனில் பள்ளி வாகனம் நிறுத்தும் போது மற்ற வாகனங்கள் கடந்து சென்றால் ஓட்டுநர்களுக்கு எதிரான போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறை கடுமையாக்கப்பட்டுள்ளன.

பள்ளி வாகனங்களில் முதல் கட்டமாக 7500 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன. அபுதாபியில் உள்ள போக்குவரத்து மற்றும் ரோந்து இயக்குநரகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், “பாதுகாப்பு பாதை” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டது.

பள்ளி வாகனம் நிற்கும் போது வாகணத்தில் கடந்தால் 1000 திர்ஹம் அபராதமும் 10 கரும்புள்ளியும் தண்டனையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

 

 

About aiman_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top