அபுதாபி – துபை சுங்க வரிச் சாலைகள் வருகின்ற அக்டோபர் 15 ம் தேதி முதல் ஆரம்பமாகின்றது.
அபுதாபி சுங்க வரி (டோல்கேட்) கடந்து செல்ல ஐக்கிய அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அநேக பகுதிகளிலில் உள்ள வாகனங்கள் நம்பர் பிளேட் நிர்ணயிக்கப்பட்டுள்ள 100 திர்ஹம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும் ஆன்லைனில் பதிவு செய்ய ஒரு இணைய சேவை பக்கத்தை போக்குவரத்துத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
httpd://itps.itc.gov.ae/
Electric vehicles, Ambulances, Motorcycles, மற்றும் Government-owned and public service vehicles ஒரு சில கனங்களுக்கு சுங்க வரிக்கட்டணம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Abu Dhabi toll system: All you need to know
Abu Dhabi’s Department of Transport (DoT) on Thursday (July 25) officially announced the implementation of the new electronic toll collection system similar to Dubai, which will see all motorists entering and going out Abu Dhabi Island pass through the toll gates. (Photos: Four locations in Abu Dhabi where you have to pay toll)
The system will be active from October 15, 2019.