LATEST AIMAN NEWS
Home / GENERAL / அமீரகத்துக்கு இரகசியமாக லாரி மூலம் நுழைய முயன்றவர்கள் கைது

அமீரகத்துக்கு இரகசியமாக லாரி மூலம் நுழைய முயன்றவர்கள் கைது

அபுதாபியில் புரைமி-அல் ஐன் சோதனைச் சாவடி வழியாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இரகசியமாக லாரி மூலம் நுழைய முயன்ற 18  பேரை போலிஸார் கைது செய்தனர்.

அபுதாபி போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”சோதனைச் சாவடியில் ஊடுருவ முயற்சிப்பதாக அபுதாபி காவல்துறைக்கு ஒரு தகவல் கிடைத்தது அதை தொடர்ந்து அபுதாபியின் பொது இயக்குநரகத்துடன் ஒருங்கிணைந்து ஊடுருவியவர்கள் கைது செய்யப்பட்டனர்ய” என்று போலீஸ் தெரிவித்தனர்.

அத்துடன் எல்லைகள் முழுவதும் ஊடுருவல் என்பது சமூகத்தின் பாதுகாப்பில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும், மிக ஆபத்தான நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்றும், குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பெரும் பொருளாதார முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, இது போன்ற நாட்டை குற்றவாளிகளின் இலக்காக ஆக்கினால் அவர்கள் சட்டத்தின் படி முழு சக்தியையும் எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவித்துள்ளனர்.

 

source: Gulfnews.com 

About aiman_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top