LATEST AIMAN NEWS
Home / Uncategorized / அய்மான் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்.

அய்மான் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் முனிரூல் மில்லத் கே.எம். காதர் மொகிதீன் அவர்களின் துணைவியார் ஹாஜியா லத்தீஃபா பேகம் அம்மா அவர்களது மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம்.

அவர்களின் மறைவு பேரிழப்பாகும். அன்னாரின் மறைவுக்கு அய்மான் சங்கம் தங்களது ஆழ்ந்த வருதத்தினை தெரிவித்துக்கொள்கின்றது.

மறைந்த லத்தீஃபா பேகம் அம்மா அவர்களின் பிழைகளை இறைவன் மன்னித்து மேலான சுவனத்தில் உயர்ந்த பதவியைக் கொடுப்பானாக.

அன்னாரின் குடும்பத்தாருக்கு ஸப்ரன் ஜமீலன் எனும் அழகிய பொருமையைக் வழங்குவானாக ஆமீன்.

அய்மான் சங்கம்

நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்.

About aiman_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top