LATEST AIMAN NEWS
Home / EVENTS / அபுதாபியில் இந்தியா ஃபெஸ்ட்2020 ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர்.

அபுதாபியில் இந்தியா ஃபெஸ்ட்2020 ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர்.

பிப்ரவரி 6,7,மற்றும் 8 தேதிகளில் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் நடைபெறும் “India Fest 2020” நிகழ்வில் அபுதாபி தமிழர்களும் பெருமளவில் பங்கேற்க உள்ளனர்.

இறுதிக் கட்ட பணிகளை அய்மான் சங்க பொதுச் செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி,துணைப் பொதுச் செயலாளர் பூந்தை ஹாஜா மைதீன்,பொருளாளர் முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி ஆகியோர் நேரில் பார்வையிட்டு,இந்தியன் இஸ்லாமிக் சென்டர் நிர்வாகிகளோடு ஆலோசனை மேற்கொண்டனர்.

“India Fest 2020”
சிறப்புற நடைபெற களப்பணியாற்றி வரும் அய்மான் சங்கத்தினர் மூன்று தினங்களும் தங்களோடு உடனிருந்து நிகழ்வுகளை ஒருங்கிணைக்க இந்தியன் இஸ்லாமிக் சென்டர் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.

About aiman_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top