LATEST AIMAN NEWS
Home / EVENTS / முன்னால் பொதுச்செயலாளருக்கு வாழ்த்து

முன்னால் பொதுச்செயலாளருக்கு வாழ்த்து

கடந்த 19 வருடங்களாக,புகழ் பெற்ற அபுதாபி அய்மான் சங்கத்தின் பொதுச் செயலாளராக அர்ப்பணிப்பு உணர்வோடும், உண்மையாகவும் உழைத்து தாயகம் திரும்பி, தற்போது சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள எஸ்.ஐ.ஏ.எஸ் அகாடமியின் செயற்பாட்டு இயக்குனராக பொறுப்பேற்றுள்ள எஸ்.ஏ.சி.ஹமீது அவர்களின் பணி சிறக்க இதயமார்ந்த வாழ்த்துக்கள்.

(இந்நிறுவனம் இஸ்லாமிய இலக்கிய கழகத் தலைவரும்,இனிய திசைகள் ஆசிரியருமான பேராசிரியர் டாக்டர் சேமுமு முகமதலி அவர்களால் நிர்வகிக்கப்படுகிறது).

“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்.”
எனும் குறளுக்கேற்றவாறு பொது வாழ்வில் தேர்ச்சி பெற்ற ஒருவரை தேர்ந்தெடுத்து செயற்பாட்டு இயக்குனராக பொறுப்பை ஒப்படைத்துள்ள அன்பின் பேராசிரியர் முனைவர் சேமுமு அவர்களுக்கு அய்மான் குடும்பத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி!

About aiman_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top