LATEST AIMAN NEWS
Home / EVENTS / அய்மான் சங்கம் ஏற்பாட்டில் மருத்துவ விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை நிகழ்ச்சி

அய்மான் சங்கம் ஏற்பாட்டில் மருத்துவ விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை நிகழ்ச்சி

அய்மான் சங்கம் ஏற்பாட்டில் அஹலியா மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை நிகழ்ச்சி நேற்று 14/02/2020 வெள்ளிக் கிழமை மாலை 5.00 மணிக்கு அபுதாபி ஹம்தான் சாலையில் உள்ள அஹலியா மருத்துவமனையில் தொடங்கி இரவு 9;00 மணிவறை தொடர்ந்து நடைபெற்றது.

கண், பல் மற்றும் பொது பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் அபுதாபியை சார்ந்த தமிழகர்கள் பெருமளவில் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர்.

இந்நிகழ்ச்சியினை அய்மான் சங்கத்தின் பொதுச்செயலாளர் அப்துல் ரஹ்மான் ரப்பானி, துனைப் பொதுச்செயலாளர் பூந்தை ஹாஜா, பொருளாலர் முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி, துனைப் பொருளாலர் அப்துல் காதர், மார்க்கத்துறை செயலாளர் மொளலவி ஹுசைன் மக்கி மஹ்லரி, விழாக்குழு செயலாளர் லெப்பை தம்பி ஆகியோர் அல் அஹல்யா மருத்துவமனை மருத்துவக்குழுவினருடன் இணைந்து செயல்பட்டனர்.
புதிய உறுப்பினர்களுக்கு அஹல்யா மருத்துவ மனை இலவச ஆலோசனை அட்டையும் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்…

About aiman_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top