LATEST AIMAN NEWS
Home / OPPORTUNITIES / Registration for Repatriation

Registration for Repatriation

அமீரகவாழ் தமிழர்கள் கவனத்திற்கு,

அமீரகத்திலிருந்து தாயகம் திரும்ப ஏக்கத்துடன் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான நமது சகோதர, சகோதரிகள் நலனைக் கருத்தில் கொண்டு, அமீரகத் தாய்ச்சபையாம் நமது அய்மான் சங்கம், நீங்கள் விரைவில் தாயகம் திரும்பத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மும்முரமாகச் செய்து வருகிறது.

Please fill the below form to register your details for repatriation.

Please note that INDIGO Flight has been arranged to fly on 10th July 2020, Friday from Abu Dhabi to Trichy. Hence, please make payment of Dhs. 1500/- to Royal Silks, Hamdan Street, Abu Dhabi at the earliest.

விமான கட்டணம் , அமீரக திர்ஹம் 1500/-. உங்களுடைய பயணக் கட்டணம் செலுத்த வேண்டிய இடம்: ராயல் சில்க்ஸ் அபுதாபி.
மொய்தீன்:055 877 6554 அஜ்மீர்:0558833709 -0521778871 பணம் செலுத்த வரும்  போது பயணம் செய்யக்கூடியவரின் பாஸ்போர்ட் copy 2 பிரதி எடுத்து வரவும்.

All those who wish to travel to Tamil Nadu from UAE during COVID19 Pandemic are requested to register here. The information submitted here will be used for arranging the travel. This is in no way confirmation of your travel.

Please call the below numbers of our Special Team, if you need help:
0503104871, 0553038066, 0567617303, 0505748716

Please also register at Indian Embassy website (https://www.cgidubai.gov.in/covid_register/), which is compulsory.

Comments are closed.

Scroll To Top