LATEST AIMAN NEWS
Home / Uncategorized / அய்மான் சங்கம் நடத்தும் இஸ்லாமிய புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி! ஜூம்(ZOOM) காணொளியில்…ஹிஜ்ரி 1442

அய்மான் சங்கம் நடத்தும் இஸ்லாமிய புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி! ஜூம்(ZOOM) காணொளியில்…ஹிஜ்ரி 1442

நாள்:இன்ஷா அல்லாஹ் 23-08-2020 ஞாயிற்றுக் கிழமை முஹர்ரம் பிறை 4

அமீரக நேரம் காலை 11.30 மணி

சவூதி நேரம் காலை 10.30 மணி

இந்திய நேரம் பகல் 01.00 மணி

சிறப்புரை:
மௌலானா மௌலவி அப்ஸலுல் உலமா A அப்துல் அஜிஸ் பாகவி (M .A , MPhill)
(தலைமை இமாம், சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் கரும்புக்கடை கோவை,துணை செயலாளர் ஜமாத்துல் உலமா சபை தமிழ்நாடு)

தலைப்பு:ஹிஜ்ரத்தின் வரலாறும் அது தரும் படிப்பினைகளும்

இஸ்லாமிய வருடப்பிறப்பு ஹிஜ்ரத் தரும் படிப்பினை மற்றும் இக்காலத்தில் நாம் எதிர்நோக்கி இருக்கும் சவால்கள் குறித்த தகவல்கள் உரையில் இடம்பெறும்.

சிறப்பு நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.

அழைப்பின் மகிழ்வில்…

அய்மான் சங்கம் அபுதாபி.

zoom ID: 893 1278 3975
Password: pass2020

http://aimansangam.com/
https://www.aimancollege.edu.in/

குறிப்பு: உலகத் தமிழ் முஸ்லிம் மீடியா You Tube சேனல் நேரலையில் காணலாம்.
Watch Live at http://youtube.com/GTM786

About aiman_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top