இறைவனின் திருநாமத்தால்…

அய்மான் மக்கள் மன்றம்-4
தலைப்பு:
முஸ்லிம்களும் மைய நீரோட்ட அரசியலும்
நாள்: இன்ஷா அல்லாஹ்
செப்டம்பர் 3, வியாழன், இந்திய நேரம் இரவு 0900 மணி; அமீரக நேரம் இரவு 0730
தலைமை: அல்ஹாஜ் ஜெ.ஷம்சுத்தீன்
(தலைவர்,அய்மான் சங்கம்)
சிறப்பு விருந்தினர்:
ஊடகவியளாளர்
ஆளூர்.ஷாநவாஸ் அவர்கள்
(துணைப் பொதுச் செயலாளர்,விசிக)
வாழ்த்துரை:
அல்ஹாஜ்.முனைவர் காதர் பக்ஸ் ஹுஸைன் சித்தீகி
அல்ஹாஜ். கீழை.சையத் ஜாஃபர்
அல்ஹாஜ். அதிரை ஷாஹுல் ஹமீத்
காயல் எஸ்.ஏ.சி.ஹமீது
அழைப்பின் மகிழ்வில்…
அய்மான் சங்கம், அபுதாபி.
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/88562510611?pwd=dGhmT3puaW5XUkhZRmJHVHA0dGpEQT09
Meeting ID: 885 6251 0611
Passcode: aiman2020
மணிச்சுடர் வலைத் தள தொலைக்காட்சி YouTube live
https://youtu.be/sNfQyCZpSG0