Home / GENERAL / அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் சார்பில் இரங்கல்

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் சார்பில் இரங்கல்

அய்மான் சங்கத் தலைவர் களமருதூர் ஷம்சுத்தீன் ஹாஜியார் மறைவு!

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின்
ஆழ்ந்த இரங்கள்…

இன்னாலில்லாஹி வன்னா இலைஹி ராஜவூன்.

தலைசிறந்த கல்வியாளராக,சிறந்த சமூக சேவராக,சிறந்த தலைவராக மிளிர்ந்தவர். தலைவர் ஷம்சுத்தீன் ஹாஜியார் அவர்களின் இழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி,ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பேரிழப்பு.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும்,
அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருள அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் சார்பில் பிரார்தித்து ஆழ்ந்த இரங்களை தெறிவித்து கொள்கின்றது.

About aiman_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top