பிரார்த்திக்கின்றேன்..
திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி தலைவரும், அபுதாபி அய்மான் சங்கம் தலைவருமான களமருதூர் சம்ஷூத்தீன் ஹாஜியார் அவர்கள் மரணமடைந்த செய்தி அறிந்தேன்.
(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.)
அன்னாரின் சேவைகளை, பணிகளை வல்ல இறைவன் பொருந்திக் கொள்வானாக.. அன்னாரின் நுழைவிடத்தை கண்ணியப்படுத்துவானாக…
அன்னாரின் தங்குமிடத்தை விசாலப்படுத்துவானாக..
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் இறைவன் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.
-நெல்லை முபாரக்