Home / GENERAL / அபுதாபி ஐ எம் எப்ன் இரங்கல் செய்தி.

அபுதாபி ஐ எம் எப்ன் இரங்கல் செய்தி.


அருமைச்சகோதரர் களமருதூர் ஷம்சுதீன் ஹாஜியார் தலைவர் அய்மான் அபுதாபி அவர்களின் மறைவு செய்தியை கேட்டு மிகவும் அதிர்ந்து போனோம்.

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.

பாசத்தோடு பழகும் நல்லுள்ளம் கொண்ட பண்பாளர்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்கவும், பாவங்கள் மன்னிக்கப்பட்டு சுவனப் பேற்றை பெற்றிடவும் அல்லாஹ் அருள் செய்ய பிரார்த்திக்கிறோம்.
“திருப்தியடைந்த ஆத்மாவே!
நீ உன் இறைவன் பக்கம் செல். அவனைக் கொண்டு நீ திருப்தியடை. உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக் கின்றான்.
நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்து விடு”
(என்றும் கூறுவான்)
அல்குர்ஆன்; 89; 27 – 30.

தலைவர்,
இந்தியன் முஸ்லிம் பேரவை. (ஐ எம் எப்) அபுதாபி

About aiman_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top