LATEST AIMAN NEWS
Home / Author Archives: aiman_admin

Author Archives: aiman_admin

Feed Subscription

*அபுதாபியில் வாரம் தோறும் திருக்குர்ஆன் தஃப்ஸீர் விளக்கவுரை அய்மான் சங்கம் தீர்மானம்…*

*அபுதாபியில் வாரம் தோறும் திருக்குர்ஆன் தஃப்ஸீர் விளக்கவுரை அய்மான் சங்கம் தீர்மானம்…*

அபுதாபியில் வாரம் தோறும் திருக்குர்ஆன் தஃப்ஸீர் விளக்கவுரை  என  446-வது செயற்குழு கூட்டத்தில்  அய்மான் சங்கம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. அய்மான் சங்கத்தின் 446-வது செயற்குழு கூட்டம் தலைவர் ஹாஜி J. ஷம்சுத்தீன் அவர்கள் தலைமையில்,பொருளாளர் முஹம்மது ஜமாலுத்தீன் இல்லத்தில் வைத்து 04/12/2018 செவ்வாய் மாலை நடைபெற்றது. *நடந்து முடிந்த டிசம்பர் 2- தேசிய தின ஒன்று கூடல் ...

Read More »

அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய தமிழ் மக்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி

அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய தமிழ் மக்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி

அபுதாபி அய்மான் சங்கம் நடத்திய தமிழ் மக்களின் ஒன்று கூடல் திரளானோர் பங்கேற்று சிறப்பித்தனர். ஐக்கிய அரபு அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு தலைநகர் அபுதாபியில் அமீரக தமிழ் சொந்தங்களின் 8-ம் ஆண்டு ஒன்று கூடலை அய்மான் சங்கம் மிகச் சிறப்புடன் நடத்தியது. காலை முதல் நீண்ட வரிசையில் வருகையாளர்கள் பதிவும், மருத்துவ பரிசோதனையும் நடைபெற்றது. ...

Read More »

*கஜா புயல் பாதிப்பு அய்மான் பைத்துல் மால் மேற்கொண்ட நிவரணப் பணி.*

*கஜா புயல் பாதிப்பு அய்மான் பைத்துல் மால் மேற்கொண்ட நிவரணப் பணி.*

*கஜா புயல் பாதிப்பு அய்மான் பைத்துல் மால் மேற்கொண்ட நிவரணப் பணி.* கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் விநியோகிக்க அபுதாபி அய்மான் சங்கம் முடிவு செய்து, அதை சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அய்மான் பைதுல்மால் மூலம் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி *அபுதாபியில் பொதுமக்களிடமும் அபுதாபி மெளலிது கமிட்டி நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ...

Read More »

நிவாரணப் பணிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக களத்தில் அய்மான் சங்க நிர்வாகிகள்.

நிவாரணப் பணிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக களத்தில் அய்மான் சங்க நிர்வாகிகள்.

நிவாரணப் பணிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக களத்தில் அய்மான் சங்க நிர்வாகிகள். பாதிப்பின் உக்கிரம் சொல்லி மாளாது. அந்த அளவுக்கு சேதமும் இழப்பும் நம் மக்களை கடுமையாக பாதித்துள்ளது. இரவு வருகிறதே என்ற பயங்கரத்தில் வாழும் மக்களை இரவில் சென்று சந்திக்கிறோம். நம்மால் முடிந்த வரை குக்கிராமங்களுக்கு சென்று ஒரு நாளைக்கு நான்கு முறை வரைக்கும் ...

Read More »

*அபுதாபியில் அமீரக தமிழ் சொந்தங்களின ஒன்று கூடல்*

*அபுதாபியில் அமீரக தமிழ் சொந்தங்களின ஒன்று கூடல்*

அபுதாபி : 47-வது அமீரக தேசிய தின விழாவை முன்னிட்டு அபுதாபி அய்மான் சங்கம் எதிர் வரும் டிசம்பர் 2, 2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அமீரக தமிழ் சொந்தங்களின் ஒன்று கூடலை சிறப்பாக நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிகழ்ச்சி அபுதாபி ஏர்போர்ட் ரோடு ...

Read More »

கஜா புயல் பாதிப்படைந்தவருக்கு அய்மான் பைத்துல்மால் உதவி.

கஜா புயல் பாதிப்படைந்தவருக்கு அய்மான் பைத்துல்மால் உதவி.

கஜா புயல் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் டெல்டா மாவட்ட மக்களுக்கு அய்மானின் உதவிகளை நேரடியக சென்று வழங்கிய அய்மான் பைத்துல் மால், தலைவர் அதிரை. ஷாஹுல் ஹமீத் ஸாஹிப் அவர்களின் விரிவான தகவல் பாதிப்பின் ஆழத்தை உணர்த்துகிறது. அய்மான் மூலம் இந்த அளப்பறிய சேவையை முன்னெடுத்த தலைவர் மற்றும் குழுவினருக்கு அல்லாஹ் பேரருள் ...

Read More »

அய்மான் சங்கம் சார்பில் உத்தம நபியின் உதய தின விழா

அய்மான் சங்கம் சார்பில் உத்தம நபியின் உதய தின விழா

அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் அய்மான் சங்கம் சார்பில் உத்தம நபியின் உதய தின விழா தலைவர் ஜெ.ஷம்சுத்தீன் ஹாஜி தலைமையில் எழுச்சியோடு நடைபெற்றது. சமுதாயப் புரவலர் பனியாஸ் நிறுவன அதிபர் அப்துல் ஹமீது மரைக்காயர், முஹம்மது ஸலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் ஏ.ஆபித் ஹலீம் கிராஅத் ஓதினார். அய்மான் சங்க துணைப் பொதுச் ...

Read More »

அய்மானின் உதவிக் கரம்…

அய்மானின் உதவிக் கரம்…

தமிழகத்தில் மட்டுமின்றி,இந்தியத் திருநாட்டில் நடைபெற்ற அத்தனை இயற்கை பேரிடர்களிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அய்மான் சங்கம், தன் அன்புக் கரங்களை, பொருளாதாரமாகவும், பொருளாகவும் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது கடந்த கால வரலாறாகும் . கடந்த காலத்தில், அஸ்ஸாம்,  குஜராத் கலவரம்/ பூகம்பம், சென்னை பெருவெள்ளம், தானே புயல், கேரள பெருமழை வெள்ளம்,  கண்டியூர் தீ விபத்து, கொடைக்கானல் 12 ஆலிம்களின் ...

Read More »

பூந்தை ஹாஜா அவர்களின் தாயார் மரண அறிவிப்பு.

பூந்தை ஹாஜா அவர்களின் தாயார் மரண அறிவிப்பு.

அபுதாபி அய்மான் சங்க செயலாளர் பூந்தை ஹாஜா மைதீன் அவர்களின் தாயாரும், திருப்பந்துருத்தியில் இருக்கும் நாட்டாண்மை ஹாஜி H.அப்துல் வஹாப் அவர்களின் மனைவியுமான ஹாஜியா ஜுலைஹா பீவி அவர்கள் சற்று முன் 19/11/2018 தாருல் பனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்து விட்டார்கள். இன்னாலில்லாஹி வன்னா இலைஹி ராஜவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு ...

Read More »

அபுதாபியில் அய்மான் சங்கத்தின் உத்தம  நபி (ஸல்) உதய தின விழா

அபுதாபியில் அய்மான் சங்கத்தின் உத்தம  நபி (ஸல்) உதய தின விழா

வல்ல அல்லாஹ்வை வணங்கி வாழ்வோம், இல்லாதோருக்கு வழங்கி வாழ்வோம், எல்லோருடனும் இணங்கி வாழ்வோம்!! உத்தம  நபி (ஸல்) உதய தின விழா அன்புடையீர்!  அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹி… நாள்: 22-11-2018 வியாழக் கிழமை மாலை 7.30 மணி இடம்: இந்தியன் இஸ்லாமிக் செண்டர் – (Near ADWEA, பாஸ்போர்ட் ரோடு. அபுதாபி) தலைமை: அல்ஹாஜ் J. ஷம்சுத்தீன் (தலைவர் அய்மான் சங்கம் ...

Read More »
Scroll To Top