LATEST AIMAN NEWS
Home / Author Archives: aiman_admin (page 2)

Author Archives: aiman_admin

Feed Subscription

அபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு

அபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு

அன்புடையீர்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி… மனித சமூகத்திற்கு இறைவன் அருளிய திருக் குர்ஆன் பரவலாக்கப் பணியில் அய்மான் சங்கம் தொடர்ந்து 35 ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள். அதன் தொடர்ச்சியாக Android app வடிவமைக்பட்டு அனைத்து தரப்பு மக்களின் பயன்பாட்டிற்காகவும், வாகனத்தில் செல்லகூடியவர்களுக்கும் பயன்படும் வகையில் சிறந்த குரல் வளத்துடன்,குர்ஆன் திலாவத் மற்றும் தமிழாக்கத்தோடு ...

Read More »

நீட் தேர்வின் போது தமிழக மாணவர்களின் பெற்றோர்களை நெகிழவைத்த கேரள இஸ்லாமியர்கள்.

நீட் தேர்வின் போது  தமிழக மாணவர்களின் பெற்றோர்களை நெகிழவைத்த கேரள இஸ்லாமியர்கள்.

நீட்தேர்வின்போது மசூதிகளில் தங்குவதற்கும் உணவுகளுக்கும் இஸ்லாமிய மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர் தமிழகத்தை சேர்ந்த அதிகமான மாணவர்கள், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நீட் தேர்வு எழுதுகின்றனர். கேரளாவுக்கு நேற்று பெற்றோருடன் புறப்பட்டுச் சென்ற மாணவர்களில் பலருக்கு அங்கு தங்கும் விடுதிகளில் அறைகள் கிடைக்கவில்லை. மேலும், ரூ.1,500-க்கும் மேல் வாடகை கேட்டதால், நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் பெரும் ...

Read More »

பேரா. டாக்டர். சே.மு.மு.முஹம்மது அலி கலந்துக்கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி

பேரா. டாக்டர். சே.மு.மு.முஹம்மது அலி கலந்துக்கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி

🌻 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…. 🌻 🍇 ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் நேற்று 01 மே 2018 அன்று செட்டி நாடு உணவகத்தில் நடைபெற்ற அய்மான் சங்கத்தின் கலந்துரையாடல் நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்றது.. 🍇 பனியாஸ் பில்டிங் மெட்டீரியல்ஸ் நிர்வாக இயக்குனர் ஹாஜி ஜெ.அப்துல் ஹமீது மரைக்காயர் முன்னிலை வகித்த சிறப்புடன் நடைபெற்ற அய்மான் ...

Read More »

அபுதாபியில் வெளிச்சத்தை தேடி என்ற கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்

அபுதாபியில் வெளிச்சத்தை தேடி என்ற கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்

ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் அய்மான் சங்கத்தின் வெளிச்சத்தை தேடி என்ற கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று 21 ஏப்ரல் 2018 அன்று செட்டி நாடு ரெஸ்டாரென்டில் சிறப்புடன் நடைபெற்றது. அய்மான் சங்க தலைவர் களமருதூர் ஹாஜி ஜெ.ஷம்சுத்தீன் தலைமை வகித்தார். அய்மான் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சி.ஹமீது அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். அய்மான் ...

Read More »

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி அபுதாபி வருகை

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி அபுதாபி வருகை

 அபுதாபியில் ரமலானே வருக என்ற நிகழ்ச்சியில் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி அஜ்ரத் அவர்களுக்கு  நமது அய்மானின் நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.    

Read More »

அய்மான் கல்லூரியில் 15 வது பட்டமளிப்பு விழா… – காணொலி – புகைப்படங்கள்.

அய்மான் கல்லூரியில் 15 வது பட்டமளிப்பு விழா… – காணொலி – புகைப்படங்கள்.

திருச்சி அய்மான் கலை, அறிவியல் மகளிா் கல்லூாி சாா்பாக 15 – வது பட்டமளிப்பு விழா கல்லூாி வளாகத்தில் நடைபெற்றது. இப்பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநா் பன்வாாிலால் புரோகித் அவா்கள் கலந்து கொண்டு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினாா். Posted by Media 7 News on Tuesday, March 27, 2018  

Read More »

அபுதாபி தமிழ் சங்கத்தின் தலைவர் ரெஜினால்ட் அவர்களின் சகோதரர் மரணம்

அபுதாபி தமிழ் சங்கத்தின் தலைவர் ரெஜினால்ட் அவர்களின் சகோதரர் மரணம்

நமது சகோதர அமைப்பான அபுதாபி தமிழ் சங்கத்தின் தலைவர் சகோதரர் ரெஜினால்ட் சாம்சன் அவர்களின் இளைய சகோதரர் ரொனால்ட் டேவிட்சன் (52) சிறிது உடல் நலக் குறைவிற்குப் பின்னர், சற்று நேரத்திற்கு முன்னர், தனது சொந்த ஊரான செங்கோட்டையில் வைத்து காலமானார்கள். (இன்னா லில்லாஹி) அய்மான் சங்கம், ரெஜினால்ட் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் நமது ஆழ்ந்த ...

Read More »

முப்பெரும் விழாவிற்கு மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்த்து செய்தி

முப்பெரும் விழாவிற்கு மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்த்து செய்தி

அய்மான் சங்க 37-ம் ஆண்டு விழா , அமீரக சாதனைத் தமிழர் விருது வழங்கும் விழா , அய்மான் ஆவணப்பட வெளியீடு ஆகிய முப்பெரும் விழா ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டர் அரங்கில் 23/02/2018 வெள்ளிக்கிழமை மாலை மிக சிறப்புடன் நடைபெற்றது. முப்பெரும் விழாவிற்கு மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்த்து செய்தி ...

Read More »

தொல்லியல் ஆர்வலர் திரு.முத்துகிருஷ்ணன் அவர்கள் கெளரவிப்பு..

தொல்லியல் ஆர்வலர் திரு.முத்துகிருஷ்ணன் அவர்கள் கெளரவிப்பு..

அமீரக தமிழ் மக்கள் மன்றம் சார்பில் அபுதாபி இந்திய சமூக & கலாச்சார மையத்தில் ஏற்பாடு செய்திருந்த தொல்லியல் ஆர்வலர் திரு.முத்துகிருஷ்ணன் அவர்கள் பங்கேற்ற கீழடி நிகழ்ச்சியில்   அய்மான் சங்க நிர்வாகிகள் பங்கேற்று திரு.முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு  பொதுச்செயலாளர் அண்ணன் ஹமீது அவர்கள் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்கள். அந்நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் அண்ணன் ஹமீது அவர்களும் துனை பொதுச்செயலாளர், அப்துல் ...

Read More »

Abu Dhabi ISC அரங்கத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சியி..

Abu Dhabi ISC அரங்கத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சியி..

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து வருகை தந்த டாக்டர் பழனிசாமி, பேராசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் கொண்ட குழு, அபுதாபியில் இந்தியா சோஷியல் சென்டர் அரங்கத்தில் மக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நேற்று ஞாயிறு மாலை நடத்தியது. தமிழ் மக்கள் மன்ற தலைவர் திரு.சிவகுமார் தலைமையேற்று நடத்தினார். மக்களின் கேள்விக்கணைகளுக்கு டாக்டர் பழனிசாமி, பேராசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் பதிலளித்தனர். அமீரக ...

Read More »
Scroll To Top