LATEST AIMAN NEWS
Home / Author Archives: aiman_admin (page 5)

Author Archives: aiman_admin

Feed Subscription

*ஜனாஸா நல்லடக்கம் அறிவிப்பு*

*ஜனாஸா நல்லடக்கம் அறிவிப்பு*

*ஜனாஸா நல்லடக்கம் அறிவிப்பு* அய்மானின் அன்பு நெஞ்சங்களே, கடந்த 18/10/2018 அன்று அபுதாபி முஸப்ஃபாஹ்வில் மரணமடைந்த ஏர்வாடி ராவுத்தர் நயினார் முஹம்மது மகன் (நிரவி சிக்கந்தர் பண்டாரி மருமகன்) சித்தீக் இப்ராஹிம் அவர்களின் மறைவுச் செய்தி சமூக வலைத்தளம் மூலம் கிடைக்கப் பெற்றதும் அய்மான் மார்க்கத் துறை செயலாளர் மெளலவி ஹுஸைன் மக்கி மஹ்லரி, சென்னை காதர் மீரான் ...

Read More »

அய்மானின் சேவைக்கு மற்றுமோர் அங்கீகாரம்…

அய்மானின் சேவைக்கு மற்றுமோர் அங்கீகாரம்…

பேராசிரியர் திருவை அப்துல் ரஹ்மான்.  திருகுர்ஆனின் மூலமொழி அரபியில் எகிப்து நாட்டின் காரி அப்துல் பாரி ஓத,அதே குறுந்தகட்டில் மொழிபெயர்ப்பிற்கு தமிழின் குரல் பதித்த மயக்கும் குரலோன். ஆம்… தமிழ் கூறும் நல்லுலகிற்கு திருக்குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பை முதன் முதலில் ஒலி வடிவில் தந்த அய்மான் சங்கம் தனது திருப்பணிக்கு தேர்ந்தெடுத்தது வெண்கலக் குரலுக்கு சொந்தக் காரர் ...

Read More »

அபுதாபி வருகை தந்துள்ள அய்மான் சங்கத்தின் முன்னாள் தலைவருடன் சந்திப்பு நிகழ்ச்சி

அபுதாபி வருகை தந்துள்ள அய்மான் சங்கத்தின் முன்னாள் தலைவருடன் சந்திப்பு நிகழ்ச்சி

அபுதாபி வருகை தந்துள்ள அய்மான் சங்கத்தின் முன்னாள் தலைவரும், தாயகத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அய்மான் பைத்துல் மாலின் தலைவருமாகிய அதிரை ஏ ஷாஹுல் ஹமீத் அவர்களை அய்மான் நிர்வாகிகள் சந்தித்து அளவளாவினர். இந்த சந்திப்பின் போது, அய்மான் பைத்துல்மாவின் செயல் பாடு மற்றும் விரிவாக்கம் குறித்து அதிரை ஷாஹுல் ஹமீத் தனது கருத்துக்களை முன்வைத்தார். ...

Read More »

தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களின் தந்தை மறைவுக்கு அய்மான் சங்கம் இரங்கள்

தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களின் தந்தை மறைவுக்கு அய்மான் சங்கம் இரங்கள்

மனித நேய மக்கள் கட்சி மற்றும் தமுமுக தலைவர் பேராசிரியர் முனைவர் MH ஜவாஹிருல்லா அவர்களின் தந்தை அல்ஹாஜ் அ.மு. ஹிதாயதுல்லாஹ் சாஹிப் அவர்கள் இன்று 03/08/18 அதிகாலை 1.30 மணியளவில் இறைவன் நாட்டப்படி காலமானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது உடல் உடன்குடி புதுமனை மேலத்தெருவில் உள்ள இல்லத்தில் மக்கள் ...

Read More »

அமீரக அரசு அறிவித்திருக்கும் பொது மன்னிப்பு விவரம் தமிழில்…

அமீரக அரசு அறிவித்திருக்கும் பொது மன்னிப்பு விவரம் தமிழில்…

அய்மானின் அன்பு நெஞ்சங்களே! கடந்த இரு தினங்களாக, அமீரக அரசு அறிவித்திருக்கும் பொது மன்னிப்பு சம்பந்தமாக சிறிது தயக்கத்துடன் அய்மான் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உதவி கோரும் தமிழ் நெஞ்சங்களோடு தொடர்பில் இருந்தபடி அவர்களை ஆதரித்தும், அரவணைத்தும் வழிகாட்டியும் வருகிறோம். அவர்கள் ஒவ்வொருவரின் கதையும் நம் நெஞ்சங்களை பிழிந்தெடுக்கின்றது. அவர்களுக்கு பின்னால் மறைந்திருப்பது வேண்டுமென்ற சட்ட ...

Read More »

அய்மான் இரங்கல் செய்தி

அய்மான் இரங்கல் செய்தி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணை தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் சாஹிப் அவர்களின் தகப்பனார் முதுபெரும் முஸ்லிம் லீக் தலைவர் என்.எம்.முஹைதீன் அப்துல் காதர் அவர்கள் நள்ளிரவு 1.00 மணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்த செய்தியறிந்து கவலையுற்றோம். அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ ...

Read More »

442 வது அய்மான் சங்க செயற்குழு கூட்டம்

442 வது அய்மான் சங்க செயற்குழு கூட்டம்

அய்மான் சங்கத்தின் 442 வது செயற்குழு கூட்டம் 19/07/2018 வியாழக் கிழமை மாலை அய்மான் சங்க பொதுச் செயலாளர் எஸ்.ஏ.சி ஹமீது இல்லத்தில் நடைபெற்றது. திருமிகு.கனிமொழி MP அவர்களுக்கு நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சி, மற்றும் பொருளாதார மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. அய்மான் சங்கத்தின் நிர்வாக குழுவில் சில மாற்றங்கள் செய்து  துறை சார்ந்த பொறுப்புகள் வழங்கி ...

Read More »

அபுதாபியில் கனிமொழி MP -க்கு வரவேற்பு திரளானோர் பங்கேற்பு…

அபுதாபியில் கனிமொழி MP -க்கு வரவேற்பு திரளானோர் பங்கேற்பு…

அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திருமிகு. கனிமொழி MP அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி அபுதாபி மதீனா ஜாயித் விழா அரங்கில் நடைபெற்றது. திருக்குர்ஆன் திரு வசனம் மற்றும் தமிழ்த் தாய் வாழ்தோடு துவங்கிய நிகழ்ச்சிக்கு அய்மான் சங்க பொதுச் செயலாளர் காயல் SAC ஹமீது தலைமையேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்.  பொருளாளர் ...

Read More »

அபுதாபியில் பத்ரு சஹாபாக்கள் நினைவு தினம்

அபுதாபியில் பத்ரு சஹாபாக்கள் நினைவு தினம்

இஸ்லாமிய சரித்திரத்தில் தியாகத் தழும்பேறிய சுவனத்து மா மலர்கள், பத்ரு சஹாபாக்கள் தியாக வரலாற்றை மக்கள் மனதில் மீண்டும்பதியச் செய்யும் சிறப்பு நிகழ்ச்சியினை, அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் அய்மான் சங்கம் 39 வது ஆண்டாக நடத்தியது. இஸ்லாமிக் சென்டரின் மூன்று அரங்கங்களும் நிரம்பி வழிந்த இந்த சிறப்பு நிகழ்ச்சியில் சேலம் பேராசிரியர் மௌலவி எம் ...

Read More »

அய்மான் 439 வது நிர்வாகக் குழு கூட்டம்*

அய்மான் 439 வது நிர்வாகக் குழு கூட்டம்*

அய்மான் சங்கத்தின் 439 வது நிர்வாகிகள் கூட்டம் நேற்று 23/05/2018 புதன் இரவு தராவீஹ் தொழுகைக்குப் பின் பொருளாளர் கீழை ஜமாலுத்தீன் ஹாஜி இல்லத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவர் களமருதூர் ஜே ஷம்சுதீன் ஹாஜியார் தலைமை வகித்தார் துவக்கமாக, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு அய்மான் சங்கம் வன்மையான கண்டனங்களை பதிவு செய்தது. உயிரிழந்த சகோதர சகோதரிகள் அனைவரது ...

Read More »
Scroll To Top