LATEST AIMAN NEWS
Home / EVENTS

Category Archives: EVENTS

Feed Subscription

Events

அய்மான் சங்கத்தின் 450 – வது செயற்குழு கூட்டம்

அய்மான் சங்கத்தின் 450 – வது செயற்குழு கூட்டம்

அய்மான் சங்கத்தின் 450 – வது செயற்குழு கூட்டம் நேற்று 14 செப்டம்பர் 2019 மாலை மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு தலைவர் ஷம்சுத்தீன் ஹாஜி அவர்கள் தலைமையில் துணைப் பொதுச்செயலாளர் பூந்தை ஹாஜா இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கடந்த இரண்டு மாத கால பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. எதிர் வரக்கூடிய நிகழ்ச்சிளான இரத்தான முகாம்,மீலாது விழா ...

Read More »

அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் ஹிஜ்ரி இஸ்லாமியப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி.

அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் ஹிஜ்ரி இஸ்லாமியப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி.

அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் ஹிஜ்ரி இஸ்லாமியப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி அஹலியா மருத்துவமனை கூட்ட அரங்கில் 30/08/2019 வெள்ளிக் கிழமை மாலை 8:00 மணிக்கு நடைபெற்றது. அபுதாபி அய்மான் சங்கத் தலைவரும், திருச்சி அய்மான் மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் தலைவருமான கனிமொழிக் கவிஞர் களமருதூர் ஹாஜி ஜெ.ஷம்சுத்தீன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியை மெளலவி ...

Read More »

அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய தமிழ் மக்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி

அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய தமிழ் மக்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி

அபுதாபி அய்மான் சங்கம் நடத்திய தமிழ் மக்களின் ஒன்று கூடல் திரளானோர் பங்கேற்று சிறப்பித்தனர். ஐக்கிய அரபு அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு தலைநகர் அபுதாபியில் அமீரக தமிழ் சொந்தங்களின் 8-ம் ஆண்டு ஒன்று கூடலை அய்மான் சங்கம் மிகச் சிறப்புடன் நடத்தியது. காலை முதல் நீண்ட வரிசையில் வருகையாளர்கள் பதிவும், மருத்துவ பரிசோதனையும் நடைபெற்றது. ...

Read More »

*அபுதாபியில் அமீரக தமிழ் சொந்தங்களின ஒன்று கூடல்*

*அபுதாபியில் அமீரக தமிழ் சொந்தங்களின ஒன்று கூடல்*

அபுதாபி : 47-வது அமீரக தேசிய தின விழாவை முன்னிட்டு அபுதாபி அய்மான் சங்கம் எதிர் வரும் டிசம்பர் 2, 2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அமீரக தமிழ் சொந்தங்களின் ஒன்று கூடலை சிறப்பாக நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிகழ்ச்சி அபுதாபி ஏர்போர்ட் ரோடு ...

Read More »

அய்மான் சங்கம் சார்பில் உத்தம நபியின் உதய தின விழா

அய்மான் சங்கம் சார்பில் உத்தம நபியின் உதய தின விழா

அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் அய்மான் சங்கம் சார்பில் உத்தம நபியின் உதய தின விழா தலைவர் ஜெ.ஷம்சுத்தீன் ஹாஜி தலைமையில் எழுச்சியோடு நடைபெற்றது. சமுதாயப் புரவலர் பனியாஸ் நிறுவன அதிபர் அப்துல் ஹமீது மரைக்காயர், முஹம்மது ஸலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் ஏ.ஆபித் ஹலீம் கிராஅத் ஓதினார். அய்மான் சங்க துணைப் பொதுச் ...

Read More »

அபுதாபியில் அய்மான் சங்கத்தின் உத்தம  நபி (ஸல்) உதய தின விழா

அபுதாபியில் அய்மான் சங்கத்தின் உத்தம  நபி (ஸல்) உதய தின விழா

வல்ல அல்லாஹ்வை வணங்கி வாழ்வோம், இல்லாதோருக்கு வழங்கி வாழ்வோம், எல்லோருடனும் இணங்கி வாழ்வோம்!! உத்தம  நபி (ஸல்) உதய தின விழா அன்புடையீர்!  அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹி… நாள்: 22-11-2018 வியாழக் கிழமை மாலை 7.30 மணி இடம்: இந்தியன் இஸ்லாமிக் செண்டர் – (Near ADWEA, பாஸ்போர்ட் ரோடு. அபுதாபி) தலைமை: அல்ஹாஜ் J. ஷம்சுத்தீன் (தலைவர் அய்மான் சங்கம் ...

Read More »

அய்மான்சங்கம் சந்திப்பு நிகழ்ச்சி (Aiman Get Together for Family & Bachelors)

அய்மான்சங்கம் சந்திப்பு நிகழ்ச்சி (Aiman Get Together for Family & Bachelors)

அய்மான்சங்கம் சந்திப்பு நிகழ்ச்சி (Aiman Get Together for Family & Bachelors) நாள்:டிசம்பர்02,2018 ஞாயிற்றுக் கிழமை இடம்: கேஎஃப்சி# – பூங்கா (Airport Road) அன்புடையீர்!  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 02/12/2018 ஞாயிற்றுக் கிழமை, (அமீரக தேசிய தினத்தன்று) காலை 10-00 மணி முதல் தமிழக மக்களை ஒன்றிணைக்கும் நிகழ்வாக அய்மான் சங்கம்சந்திப்பு நிகழ்ச்சி (Aiman ...

Read More »

அபுதாபியில் கனிமொழி MP -க்கு வரவேற்பு திரளானோர் பங்கேற்பு…

அபுதாபியில் கனிமொழி MP -க்கு வரவேற்பு திரளானோர் பங்கேற்பு…

அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திருமிகு. கனிமொழி MP அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி அபுதாபி மதீனா ஜாயித் விழா அரங்கில் நடைபெற்றது. திருக்குர்ஆன் திரு வசனம் மற்றும் தமிழ்த் தாய் வாழ்தோடு துவங்கிய நிகழ்ச்சிக்கு அய்மான் சங்க பொதுச் செயலாளர் காயல் SAC ஹமீது தலைமையேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்.  பொருளாளர் ...

Read More »

அபுதாபியில் பத்ரு சஹாபாக்கள் நினைவு தினம்

அபுதாபியில் பத்ரு சஹாபாக்கள் நினைவு தினம்

இஸ்லாமிய சரித்திரத்தில் தியாகத் தழும்பேறிய சுவனத்து மா மலர்கள், பத்ரு சஹாபாக்கள் தியாக வரலாற்றை மக்கள் மனதில் மீண்டும்பதியச் செய்யும் சிறப்பு நிகழ்ச்சியினை, அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் அய்மான் சங்கம் 39 வது ஆண்டாக நடத்தியது. இஸ்லாமிக் சென்டரின் மூன்று அரங்கங்களும் நிரம்பி வழிந்த இந்த சிறப்பு நிகழ்ச்சியில் சேலம் பேராசிரியர் மௌலவி எம் ...

Read More »

அய்மான் 439 வது நிர்வாகக் குழு கூட்டம்*

அய்மான் 439 வது நிர்வாகக் குழு கூட்டம்*

அய்மான் சங்கத்தின் 439 வது நிர்வாகிகள் கூட்டம் நேற்று 23/05/2018 புதன் இரவு தராவீஹ் தொழுகைக்குப் பின் பொருளாளர் கீழை ஜமாலுத்தீன் ஹாஜி இல்லத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவர் களமருதூர் ஜே ஷம்சுதீன் ஹாஜியார் தலைமை வகித்தார் துவக்கமாக, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு அய்மான் சங்கம் வன்மையான கண்டனங்களை பதிவு செய்தது. உயிரிழந்த சகோதர சகோதரிகள் அனைவரது ...

Read More »
Scroll To Top