LATEST AIMAN NEWS
Home / EVENTS (page 2)

Category Archives: EVENTS

Feed Subscription

Events

பேரா. டாக்டர். சே.மு.மு.முஹம்மது அலி கலந்துக்கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி

பேரா. டாக்டர். சே.மு.மு.முஹம்மது அலி கலந்துக்கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி

🌻 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…. 🌻 🍇 ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் நேற்று 01 மே 2018 அன்று செட்டி நாடு உணவகத்தில் நடைபெற்ற அய்மான் சங்கத்தின் கலந்துரையாடல் நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்றது.. 🍇 பனியாஸ் பில்டிங் மெட்டீரியல்ஸ் நிர்வாக இயக்குனர் ஹாஜி ஜெ.அப்துல் ஹமீது மரைக்காயர் முன்னிலை வகித்த சிறப்புடன் நடைபெற்ற அய்மான் ...

Read More »

அபுதாபியில் வெளிச்சத்தை தேடி என்ற கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்

அபுதாபியில் வெளிச்சத்தை தேடி என்ற கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்

ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் அய்மான் சங்கத்தின் வெளிச்சத்தை தேடி என்ற கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று 21 ஏப்ரல் 2018 அன்று செட்டி நாடு ரெஸ்டாரென்டில் சிறப்புடன் நடைபெற்றது. அய்மான் சங்க தலைவர் களமருதூர் ஹாஜி ஜெ.ஷம்சுத்தீன் தலைமை வகித்தார். அய்மான் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சி.ஹமீது அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். அய்மான் ...

Read More »

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி அபுதாபி வருகை

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி அபுதாபி வருகை

 அபுதாபியில் ரமலானே வருக என்ற நிகழ்ச்சியில் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி அஜ்ரத் அவர்களுக்கு  நமது அய்மானின் நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.    

Read More »

அய்மான் கல்லூரியில் 15 வது பட்டமளிப்பு விழா… – காணொலி – புகைப்படங்கள்.

அய்மான் கல்லூரியில் 15 வது பட்டமளிப்பு விழா… – காணொலி – புகைப்படங்கள்.

திருச்சி அய்மான் கலை, அறிவியல் மகளிா் கல்லூாி சாா்பாக 15 – வது பட்டமளிப்பு விழா கல்லூாி வளாகத்தில் நடைபெற்றது. இப்பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநா் பன்வாாிலால் புரோகித் அவா்கள் கலந்து கொண்டு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினாா். Posted by Media 7 News on Tuesday, March 27, 2018  

Read More »

Abu Dhabi ISC அரங்கத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சியி..

Abu Dhabi ISC அரங்கத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சியி..

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து வருகை தந்த டாக்டர் பழனிசாமி, பேராசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் கொண்ட குழு, அபுதாபியில் இந்தியா சோஷியல் சென்டர் அரங்கத்தில் மக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நேற்று ஞாயிறு மாலை நடத்தியது. தமிழ் மக்கள் மன்ற தலைவர் திரு.சிவகுமார் தலைமையேற்று நடத்தினார். மக்களின் கேள்விக்கணைகளுக்கு டாக்டர் பழனிசாமி, பேராசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் பதிலளித்தனர். அமீரக ...

Read More »

அய்மான் சங்கம் செயற்குழு முடிவுகள்

அய்மான் சங்கம் செயற்குழு முடிவுகள்

அய்மான் சங்கம் செயற்குழு முடிவுகள் அபுதாபி அய்மான் சங்க செயற்குழு கூட்டம் 10/01/2018 புதன் கிழமை மாலை அதன் பொதுச் செயலாளர் இல்லத்தில் வைத்து நடைபெற்றது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் விபரம்: மூன்று தலைமுறைகள் கண்ட அமீரக தமிழர்களின் பழம்பெரும் அமைப்பான அய்மான் சங்கத்தின் வரலாற்றினை கூறும் ஆவணப்படம் (documentary) வெளியீட்டு விழா,  அமீரக ...

Read More »

அய்யம்பேட்டைதீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அய்மான் பைத்துல் மால நிதி உதவி.

அய்யம்பேட்டைதீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அய்மான் பைத்துல் மால நிதி உதவி.

அய்யம்பேட்டை- சக்கராப்பள்ளி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அய்மான் பைத்துல் மால் சார்பில்   வழங்கப்பட இருக்கும் உதவித் தொகைக்கான காசோலையை அய்மான் பைத்துல் மால் தலைவர் அதிரை ஏ.ஷாஹூல் ஹமீத் அவர்கள் இ.யூ. முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் K.M. காதர் மொகிதீன் Ex MP அவர்களிடம் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகமான காயிதே மில்லத் மன்ஸிலில் ...

Read More »

அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய ஹிஜ்ரா இஸ்லாமிய புத்தாண்டு நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு..

அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய ஹிஜ்ரா இஸ்லாமிய புத்தாண்டு நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு..

அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய ஹிஜ்ரா இஸ்லாமிய புத்தாண்டு நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு.. அபுதாபியில் அய்மான் சங்கம் ஏற்பாடு செய்த ஹிஜ்ரா இஸ்லாமிய புத்தாண்டு நிகழ்ச்சி 21/09/2017 வியாழக்கிழமை மாலை 7:30 மணிக்கு இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத் தலைவர் களமருதூர் ஹாஜி ஜெ.ஷம்சுத்தீன் தலைமை வகித்தார். நாகூர் ஹாபிழ் இத்ரீஸ் ...

Read More »
Scroll To Top