LATEST AIMAN NEWS
Home / GENERAL

Category Archives: GENERAL

Feed Subscription

GENERAL

அய்மான் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்.

அய்மான் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் முனிரூல் மில்லத் கே.எம். காதர் மொகிதீன் அவர்களின் துணைவியார் ஹாஜியா லத்தீஃபா பேகம் அம்மா அவர்களது மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம். அவர்களின் மறைவு பேரிழப்பாகும். அன்னாரின் மறைவுக்கு அய்மான் சங்கம் தங்களது ஆழ்ந்த வருதத்தினை தெரிவித்துக்கொள்கின்றது. மறைந்த லத்தீஃபா பேகம் ...

Read More »

அபுதாபியில் தமிழக ஹாஜிகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி!

அபுதாபியில் தமிழக ஹாஜிகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி!

அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் புனித ஹஜ் யாத்திரை மேற்கொண்டு திரும்பிய ஹாஜிகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி 20/10/2019 ஞாயிறு மாலை இஷா தொழுகை முடிந்தவுடன் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அய்மான் சங்க துணைத் தலைவர் முஹம்மது ஜமாலுதீன் அவர்கள் தலைமை வகித்தார். நிகழ்ச்சியின் துவக்கமாக மெளலவி உபைதுற்றஹ்மான் மிஸ்பாஹி அவர்கள் கிராஅத் ...

Read More »

அய்மானின் மூத்த தலைவருடன் பேராசிரியர் சந்திப்பு

அய்மானின் மூத்த தலைவருடன் பேராசிரியர் சந்திப்பு

அய்மான் சங்கத்தின் மூத்த தலைவரும் மிகச் சிறந்த நிர்வாகியுமாகிய திருச்சி அப்துல் வஹ்ஹாப் சாஹிப் அவர்களுடனான தனது சந்திப்பு குறித்து மமக/தமுமுக தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.எச் ஜவாஹிருல்லா அவர்களுடைய உணர்வுப் பூர்வமான பதிவு. 💢 இன்று திருச்சியில் பல்வேறு இயக்க அலுவல்களுக்குடையே நீண்ட இடைவெளிக்கு பிறகு என் நெஞ்சம் நிறைந்த அய்மான் அப்துல் வஹ்ஹாப் அவர்களை ...

Read More »

இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் தலைவர்கள்.

இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் தலைவர்கள்.

இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் Ex.MP, தமிழ்நாடு மாநில முதன்மை துணைத் தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் Ex.MP, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் Ex.MLA, விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் மற்றும் குழுவினருக்கு இலங்கைத் தொழில் ...

Read More »

அமீரகத்துக்கு இரகசியமாக லாரி மூலம் நுழைய முயன்றவர்கள் கைது

அமீரகத்துக்கு இரகசியமாக லாரி மூலம் நுழைய முயன்றவர்கள் கைது

அபுதாபியில் புரைமி-அல் ஐன் சோதனைச் சாவடி வழியாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இரகசியமாக லாரி மூலம் நுழைய முயன்ற 18  பேரை போலிஸார் கைது செய்தனர். அபுதாபி போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”சோதனைச் சாவடியில் ஊடுருவ முயற்சிப்பதாக அபுதாபி காவல்துறைக்கு ஒரு தகவல் கிடைத்தது அதை தொடர்ந்து அபுதாபியின் பொது இயக்குநரகத்துடன் ஒருங்கிணைந்து ஊடுருவியவர்கள் கைது ...

Read More »

2020 வருடத்திற்கான விடுமுறைகள் அறிவிப்பு.

2020 வருடத்திற்கான விடுமுறைகள் அறிவிப்பு.

  Dubai’s Islamic Affairs and Charitable Activities Department  2020 வருடத்திற்கான விடுமுறைகளையு ம் இந்த வருடம் 2019 க்கான வரக்கூடிய விடுமுறைகளையும் இன்று வெளியிட்டுள்ளது.   இந்த வருடத்தின் வரக்கூடிய விடுமுறைகள் Prophet’s Birthday (Al Mouled Al Nabawy): November 9, 2019 (Rabeaa Al Awal 12) Commemoration Day: November 30 National Day: December 2-3  ...

Read More »

பொது பேருந்து மற்றும் பேருந்து நிலையங்களில் இலவச வைஃபை

பொது பேருந்து மற்றும் பேருந்து நிலையங்களில் இலவச வைஃபை

அமீரகத்தில் உள்ள அனைத்து பொது பேருந்துகளிலும் இலவச வைஃபை சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக அபுதாபியின் போக்குவரத்துத் துறை (டிஓடி) இன்று அறிவித்தது அபுதாபி, அல் ஐன் மற்றும் மேற்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து முக்கிய பேருந்து நிலையங்களிலும், எமிரேட் முழுவதும் உள்ள அனைத்து குளிரூட்டப்பட்ட பேருந்து நிலையங்கள் இலவச வைஃபை அமைக்கப்பட உள்ளன முதல் கட்டமாக பத்து ...

Read More »

அபுதாபி சுங்க வரி  (டோல்கேட்) பதிவு செய்ய 100 திர்ஹம்.

அபுதாபி சுங்க வரி  (டோல்கேட்) பதிவு செய்ய 100 திர்ஹம்.

அபுதாபி – துபை சுங்க வரிச் சாலைகள் வருகின்ற அக்டோபர் 15 ம் தேதி முதல் ஆரம்பமாகின்றது.   அபுதாபி சுங்க வரி  (டோல்கேட்) கடந்து செல்ல ஐக்கிய அமீரகத்தில் உள்ள  துபாய் மற்றும் அநேக பகுதிகளிலில் உள்ள  வாகனங்கள் நம்பர் பிளேட் நிர்ணயிக்கப்பட்டுள்ள 100 திர்ஹம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்  ஆன்லைனில் பதிவு செய்ய ஒரு இணைய ...

Read More »

அபுதாபி வாழ் தமிழர்களின் மருத்துவ சேவை சம்மந்தமாக நிர்வாகிகள் ஆலோசனை

அபுதாபி வாழ் தமிழர்களின் மருத்துவ சேவை சம்மந்தமாக நிர்வாகிகள் ஆலோசனை

அபுதாபி வாழ் தமிழர்களின் மருத்துவ சேவை சம்மந்தமாக இன்று 02/09/2019 மாலை அய்மான் சங்கம் சார்பில் பொதுச் செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி, துணைப் பொதுச் செயலாளர் பூந்தை ஹாஜா மைதீன் ஆகியோர் அஹலியா மருத்துவ மனை நிர்வாகத்தின் பிரதிநிதிகளான திரு. ஜிஜோ, திரு.பிலால் ஆகியோரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். அய்மான் சங்கம் மூலம் இது ...

Read More »

*அபுதாபியில் வாரம் தோறும் திருக்குர்ஆன் தஃப்ஸீர் விளக்கவுரை அய்மான் சங்கம் தீர்மானம்…*

*அபுதாபியில் வாரம் தோறும் திருக்குர்ஆன் தஃப்ஸீர் விளக்கவுரை அய்மான் சங்கம் தீர்மானம்…*

அபுதாபியில் வாரம் தோறும் திருக்குர்ஆன் தஃப்ஸீர் விளக்கவுரை  என  446-வது செயற்குழு கூட்டத்தில்  அய்மான் சங்கம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. அய்மான் சங்கத்தின் 446-வது செயற்குழு கூட்டம் தலைவர் ஹாஜி J. ஷம்சுத்தீன் அவர்கள் தலைமையில்,பொருளாளர் முஹம்மது ஜமாலுத்தீன் இல்லத்தில் வைத்து 04/12/2018 செவ்வாய் மாலை நடைபெற்றது. *நடந்து முடிந்த டிசம்பர் 2- தேசிய தின ஒன்று கூடல் ...

Read More »
Scroll To Top