LATEST AIMAN NEWS
Home / GENERAL (page 2)

Category Archives: GENERAL

Feed Subscription

GENERAL

அமீரக அரசு அறிவித்திருக்கும் பொது மன்னிப்பு விவரம் தமிழில்…

அமீரக அரசு அறிவித்திருக்கும் பொது மன்னிப்பு விவரம் தமிழில்…

அய்மானின் அன்பு நெஞ்சங்களே! கடந்த இரு தினங்களாக, அமீரக அரசு அறிவித்திருக்கும் பொது மன்னிப்பு சம்பந்தமாக சிறிது தயக்கத்துடன் அய்மான் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உதவி கோரும் தமிழ் நெஞ்சங்களோடு தொடர்பில் இருந்தபடி அவர்களை ஆதரித்தும், அரவணைத்தும் வழிகாட்டியும் வருகிறோம். அவர்கள் ஒவ்வொருவரின் கதையும் நம் நெஞ்சங்களை பிழிந்தெடுக்கின்றது. அவர்களுக்கு பின்னால் மறைந்திருப்பது வேண்டுமென்ற சட்ட ...

Read More »

அய்மான் இரங்கல் செய்தி

அய்மான் இரங்கல் செய்தி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணை தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் சாஹிப் அவர்களின் தகப்பனார் முதுபெரும் முஸ்லிம் லீக் தலைவர் என்.எம்.முஹைதீன் அப்துல் காதர் அவர்கள் நள்ளிரவு 1.00 மணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்த செய்தியறிந்து கவலையுற்றோம். அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ ...

Read More »

442 வது அய்மான் சங்க செயற்குழு கூட்டம்

442 வது அய்மான் சங்க செயற்குழு கூட்டம்

அய்மான் சங்கத்தின் 442 வது செயற்குழு கூட்டம் 19/07/2018 வியாழக் கிழமை மாலை அய்மான் சங்க பொதுச் செயலாளர் எஸ்.ஏ.சி ஹமீது இல்லத்தில் நடைபெற்றது. திருமிகு.கனிமொழி MP அவர்களுக்கு நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சி, மற்றும் பொருளாதார மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. அய்மான் சங்கத்தின் நிர்வாக குழுவில் சில மாற்றங்கள் செய்து  துறை சார்ந்த பொறுப்புகள் வழங்கி ...

Read More »

அபுதாபி தமிழ் சொந்தங்கள் சங்கமத்தால் இரண்டாம் நாள் தராவீஹ் தொழுகை

அபுதாபி தமிழ் சொந்தங்கள் சங்கமத்தால் இரண்டாம் நாள் தராவீஹ் தொழுகை

அபுதாபி தமிழ் சொந்தங்கள் சங்கமத்தால் இரண்டாம் நாள் தராவீஹ் தொழுகை IIC – யின் மூன்று ஹால்களும் நிறைந்தது. அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்.. நேற்று ரமழான் பிறை 2 அபுதாபியில் நடைபெற்ற தராவீஹ் தொழுகையில் திரளாக ஆண்களும் பெண்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர் அல்ஹம்துலில்லாஹ் வாகன வசதி செய்யப்பட்டிருந்தது எல்லோருக்கும் மிக உதவியாக அமைந்தது தினமும் இஷாவுத்தொழுகை சரியாக ...

Read More »

நீட் தேர்வின் போது தமிழக மாணவர்களின் பெற்றோர்களை நெகிழவைத்த கேரள இஸ்லாமியர்கள்.

நீட் தேர்வின் போது  தமிழக மாணவர்களின் பெற்றோர்களை நெகிழவைத்த கேரள இஸ்லாமியர்கள்.

நீட்தேர்வின்போது மசூதிகளில் தங்குவதற்கும் உணவுகளுக்கும் இஸ்லாமிய மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர் தமிழகத்தை சேர்ந்த அதிகமான மாணவர்கள், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நீட் தேர்வு எழுதுகின்றனர். கேரளாவுக்கு நேற்று பெற்றோருடன் புறப்பட்டுச் சென்ற மாணவர்களில் பலருக்கு அங்கு தங்கும் விடுதிகளில் அறைகள் கிடைக்கவில்லை. மேலும், ரூ.1,500-க்கும் மேல் வாடகை கேட்டதால், நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் பெரும் ...

Read More »

அபுதாபி தமிழ் சங்கத்தின் தலைவர் ரெஜினால்ட் அவர்களின் சகோதரர் மரணம்

அபுதாபி தமிழ் சங்கத்தின் தலைவர் ரெஜினால்ட் அவர்களின் சகோதரர் மரணம்

நமது சகோதர அமைப்பான அபுதாபி தமிழ் சங்கத்தின் தலைவர் சகோதரர் ரெஜினால்ட் சாம்சன் அவர்களின் இளைய சகோதரர் ரொனால்ட் டேவிட்சன் (52) சிறிது உடல் நலக் குறைவிற்குப் பின்னர், சற்று நேரத்திற்கு முன்னர், தனது சொந்த ஊரான செங்கோட்டையில் வைத்து காலமானார்கள். (இன்னா லில்லாஹி) அய்மான் சங்கம், ரெஜினால்ட் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் நமது ஆழ்ந்த ...

Read More »

அபுதாபி ஜமாஅத்துல் உலமா சபை புதிய நிர்வாகிகளுக்கு அய்மான் சங்கம் வாழ்த்து…!

அபுதாபி ஜமாஅத்துல் உலமா சபை புதிய நிர்வாகிகளுக்கு அய்மான் சங்கம் வாழ்த்து…!

இன்று 10/01/2018 புதன் மாலை நடைபெற்ற அய்மான் செயற்குழு கூட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அபுதாபி ஜமாஅத்துல் உலமா சபை தலைவராக பொறுப்பேற்றுள்ள அய்மான் மார்க்கத் துறைச் செயலாளர் மெளலவி ஹுஸைன் மக்கி மஹ்லரி, பொருளாளராக பொறுப்பேற்றுள்ள அய்மான் செயலாளர் மெளலவி முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி ஆகிருக்கு அய்மான் ...

Read More »

அய்யம்பேட்டைதீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அய்மான் பைத்துல் மால நிதி உதவி.

அய்யம்பேட்டைதீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அய்மான் பைத்துல் மால நிதி உதவி.

அய்யம்பேட்டை- சக்கராப்பள்ளி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அய்மான் பைத்துல் மால் சார்பில்   வழங்கப்பட இருக்கும் உதவித் தொகைக்கான காசோலையை அய்மான் பைத்துல் மால் தலைவர் அதிரை ஏ.ஷாஹூல் ஹமீத் அவர்கள் இ.யூ. முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் K.M. காதர் மொகிதீன் Ex MP அவர்களிடம் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகமான காயிதே மில்லத் மன்ஸிலில் ...

Read More »
Scroll To Top