LATEST AIMAN NEWS
Home / HISTORICAL ARTIFACPS

Category Archives: HISTORICAL ARTIFACPS

Feed Subscription

HISTORICAL ARTIFACPS

*கஜா புயல் பாதிப்பு அய்மான் பைத்துல் மால் மேற்கொண்ட நிவரணப் பணி.*

*கஜா புயல் பாதிப்பு அய்மான் பைத்துல் மால் மேற்கொண்ட நிவரணப் பணி.*

*கஜா புயல் பாதிப்பு அய்மான் பைத்துல் மால் மேற்கொண்ட நிவரணப் பணி.* கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் விநியோகிக்க அபுதாபி அய்மான் சங்கம் முடிவு செய்து, அதை சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அய்மான் பைதுல்மால் மூலம் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி *அபுதாபியில் பொதுமக்களிடமும் அபுதாபி மெளலிது கமிட்டி நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ...

Read More »

நிவாரணப் பணிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக களத்தில் அய்மான் சங்க நிர்வாகிகள்.

நிவாரணப் பணிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக களத்தில் அய்மான் சங்க நிர்வாகிகள்.

நிவாரணப் பணிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக களத்தில் அய்மான் சங்க நிர்வாகிகள். பாதிப்பின் உக்கிரம் சொல்லி மாளாது. அந்த அளவுக்கு சேதமும் இழப்பும் நம் மக்களை கடுமையாக பாதித்துள்ளது. இரவு வருகிறதே என்ற பயங்கரத்தில் வாழும் மக்களை இரவில் சென்று சந்திக்கிறோம். நம்மால் முடிந்த வரை குக்கிராமங்களுக்கு சென்று ஒரு நாளைக்கு நான்கு முறை வரைக்கும் ...

Read More »

கஜா புயல் பாதிப்படைந்தவருக்கு அய்மான் பைத்துல்மால் உதவி.

கஜா புயல் பாதிப்படைந்தவருக்கு அய்மான் பைத்துல்மால் உதவி.

கஜா புயல் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் டெல்டா மாவட்ட மக்களுக்கு அய்மானின் உதவிகளை நேரடியக சென்று வழங்கிய அய்மான் பைத்துல் மால், தலைவர் அதிரை. ஷாஹுல் ஹமீத் ஸாஹிப் அவர்களின் விரிவான தகவல் பாதிப்பின் ஆழத்தை உணர்த்துகிறது. அய்மான் மூலம் இந்த அளப்பறிய சேவையை முன்னெடுத்த தலைவர் மற்றும் குழுவினருக்கு அல்லாஹ் பேரருள் ...

Read More »

முப்பெரும் விழாவிற்கு மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்த்து செய்தி

முப்பெரும் விழாவிற்கு மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்த்து செய்தி

அய்மான் சங்க 37-ம் ஆண்டு விழா , அமீரக சாதனைத் தமிழர் விருது வழங்கும் விழா , அய்மான் ஆவணப்பட வெளியீடு ஆகிய முப்பெரும் விழா ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டர் அரங்கில் 23/02/2018 வெள்ளிக்கிழமை மாலை மிக சிறப்புடன் நடைபெற்றது. முப்பெரும் விழாவிற்கு மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்த்து செய்தி ...

Read More »

ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் சிறப்புடன் நடைபெற்ற அய்மான் சங்கத்தின் முப்பெரும் விழா ;

ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் சிறப்புடன் நடைபெற்ற அய்மான் சங்கத்தின் முப்பெரும் விழா ;

ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் சிறப்புடன் நடைபெற்ற அய்மான் சங்கத்தின் முப்பெரும் விழா ; தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம் .காதர் மொகிதீன் பங்கேற்பு ! ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் சிறப்புடன் நடைபெற்ற அய்மான் சங்கத்தின் முப்பெரும் விழா ; தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம் .காதர் மொகிதீன் பங்கேற்பு ! அய்மான் சங்க ...

Read More »

நெகிழ்ச்சியுடன் பிரியா விடை பெற்றார் உஸ்தாத் நஜீமுல்லாஹ்

நெகிழ்ச்சியுடன்  பிரியா விடை பெற்றார் உஸ்தாத் நஜீமுல்லாஹ்

உஸ்தாத் பண்டாரவடை நஜீமுல்லாஹ் அவர்களின் உருக்கமான வரிகள்… அய்மானின் அன்பு நெஞ்சங்களே, கண்மணிகளே! 1976 ஆம் ஆண்டு நான் அமீரகம் வந்தேன். எங்களை எல்லாம் ஒன்று சேர்த்து பயிற்றுவித்தது அய்மான். அன்றைய தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிறைந்த அய்மானின் முன்னாள் தலைவர் திருச்சி அப்துல் வஹ்ஹாப் சாகிப், இன்றைய தலைவர் ஷம்சுதீன் ஹாஜி, காயல்பட்டினம் ஷேக் காக்கா, ...

Read More »

அய்யம்பேட்டைதீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அய்மான் பைத்துல் மால நிதி உதவி.

அய்யம்பேட்டைதீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அய்மான் பைத்துல் மால நிதி உதவி.

அய்யம்பேட்டை- சக்கராப்பள்ளி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அய்மான் பைத்துல் மால் சார்பில்   வழங்கப்பட இருக்கும் உதவித் தொகைக்கான காசோலையை அய்மான் பைத்துல் மால் தலைவர் அதிரை ஏ.ஷாஹூல் ஹமீத் அவர்கள் இ.யூ. முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் K.M. காதர் மொகிதீன் Ex MP அவர்களிடம் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகமான காயிதே மில்லத் மன்ஸிலில் ...

Read More »

அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய ஹிஜ்ரா இஸ்லாமிய புத்தாண்டு நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு..

அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய ஹிஜ்ரா இஸ்லாமிய புத்தாண்டு நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு..

அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய ஹிஜ்ரா இஸ்லாமிய புத்தாண்டு நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு.. அபுதாபியில் அய்மான் சங்கம் ஏற்பாடு செய்த ஹிஜ்ரா இஸ்லாமிய புத்தாண்டு நிகழ்ச்சி 21/09/2017 வியாழக்கிழமை மாலை 7:30 மணிக்கு இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத் தலைவர் களமருதூர் ஹாஜி ஜெ.ஷம்சுத்தீன் தலைமை வகித்தார். நாகூர் ஹாபிழ் இத்ரீஸ் ...

Read More »

அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் இஃப்தார் மற்றும் கலந்தாய்வு கூட்டம் ; ஆளூர் ஷாநவாஸ் பங்கேற்பு.

அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் இஃப்தார் மற்றும் கலந்தாய்வு கூட்டம் ; ஆளூர் ஷாநவாஸ் பங்கேற்பு.

அபுதாபி: அய்மான் சங்கம் சார்பில் இஃப்தார் மற்றும் சமுதாய கலந்தாய்வு கூட்டம் அபுதாபி செட்டி நாடு உணவகத்தில் 18-6-2017 ஞாயிற்றுக்கிழமை மாலை அய்மான் சங்க பொருளாளர் கீழை ஜமாலுதீன் தலைமையில் நடைப்பெற்றது. அய்மான் பைத்துல்மால் தலைவர் அதிரை சாகுல் ஹமீது நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.  அய்மான் செயற்குழு உறுப்பினர் லால்பேட்டை முஹம்மது இஸ்மாயில் அருள் மறை திருக்குர்ஆனின் ...

Read More »
Scroll To Top