அய்மான் சங்கத்தின் வாழ்த்துச் செய்தி!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய கவுன்சில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் SKS ஹமீதுர் ரஹ்மான், AS அப்துல் ரஹ்மான் ரப்பானி ஆகியோருக்கு அய்மான் சங்கம், மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
உங்களிருவருடைய தேர்வு, அமீரகத்திற்கு கிடைத்த அங்கீகாரம் என எண்ணி மகிழ்கிறோம்.
உங்கள் சமுதாயப் பணிகள் மேன்மேலும் பல்கிப் பெருக வாழ்த்துகிறோம்.
தலைவர், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்
அய்மான் சங்கம்
அபுதாபி