அய்மான் சங்கத்தின் 442 வது செயற்குழு கூட்டம் 19/07/2018 வியாழக் கிழமை மாலை அய்மான் சங்க பொதுச் செயலாளர் எஸ்.ஏ.சி ஹமீது இல்லத்தில் நடைபெற்றது.
திருமிகு.கனிமொழி MP அவர்களுக்கு நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சி, மற்றும் பொருளாதார மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது.
அய்மான் சங்கத்தின் நிர்வாக குழுவில் சில மாற்றங்கள் செய்து துறை சார்ந்த பொறுப்புகள் வழங்கி சங்கத்தை புத்துணர்ச்சியுடன் கொண்டு செல்ல வேண்டும் என தீர்மானித்து, சென்ற செயற்குழுவில் முடிவெடுத்ததின் அடிப்படையில் கீழ்கண்டோர்களை புதிய நிர்வாக குழுவாக அறிவிக்கப்படுகிறது .
AIMAN TEAM
President J.Shamsudeen B.Com.,
Vice-President
V.S.T.Shaikna Lebbai B.E, MBA.,
General Secretary
S.A.C.Hameed, MBA (Ph.D)
Deputy General Secretary
A.S.Abdul Rahman Rabbani B.A.,
Treasurer
H.M.Mohamed Jamaludeen, B.Com.,
Deputy Treasurer A.Mohamed Abbas Misbahi
Religious Affairs Secretary
Moulavi Hafiz S.M.B.Hussain Makki Mahlari
Jamaath Co-Ordination Secretary
A.Mohamed Haris Manbayee
Media & Baithul Maal Secretary
N.A.Haja Mydeen M.Com.,
Administration Secretary
S.M.K.Hussain Allah Buksh B.E.,
Administration Secretary
A.Nizam Mohideen C.A
Community welfare Secretary
S.Mohamed Abdul Kader, B.E.,
Event Management Secretary
J.Sadiq Bascha DEEE.,
Education & Training Secretary
A.Firdhous Basha BBM.,
Public Relations Secretary
A.R.Refayi Sulthan B.Sc.,
Auditor
Y.M.Abdullah M.B.A
AIMAN BAITHUL MAAL
President
A.Shahul Hameed M.Sc.,
Baithul Maal Adviser Kazi.A.M.M.Qader Bux Hussain Siddiqi, M.A.,
Baithul Maal Coordinator
Janab M.O.S.Seyed Ibrahim Ansari B.A.,