அய்மான் கல்லூரியில் 15 வது பட்டமளிப்பு விழா

0
308

திருச்சி அய்மான் கலை, அறிவியல் மகளிா் கல்லூாி சாா்பாக 15 – வது பட்டமளிப்பு விழா கல்லூாி வளாகத்தில் நடைபெற்றது. இப்பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநா் பன்வாாிலால் புரோகித் அவா்கள் கலந்து கொண்டு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here