கஜா புயல் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் டெல்டா மாவட்ட மக்களுக்கு அய்மானின் உதவிகளை நேரடியக சென்று வழங்கிய அய்மான் பைத்துல் மால்,
தலைவர் அதிரை. ஷாஹுல் ஹமீத் ஸாஹிப் அவர்களின் விரிவான தகவல் பாதிப்பின் ஆழத்தை உணர்த்துகிறது.
அய்மான் மூலம் இந்த அளப்பறிய சேவையை முன்னெடுத்த தலைவர் மற்றும் குழுவினருக்கு அல்லாஹ் பேரருள் புரியட்டும்.

