தொல்லியல் ஆர்வலர் திரு.முத்துகிருஷ்ணன் அவர்கள் கெளரவிப்பு..

94

அமீரக தமிழ் மக்கள் மன்றம் சார்பில் அபுதாபி இந்திய சமூக & கலாச்சார மையத்தில் ஏற்பாடு செய்திருந்த
தொல்லியல் ஆர்வலர் திரு.முத்துகிருஷ்ணன் அவர்கள் பங்கேற்ற கீழடி நிகழ்ச்சியில்   அய்மான் சங்க நிர்வாகிகள் பங்கேற்று திரு.முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு  பொதுச்செயலாளர் அண்ணன் ஹமீது அவர்கள் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்கள்.

அந்நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் அண்ணன் ஹமீது அவர்களும் துனை பொதுச்செயலாளர், அப்துல் ரஹ்மான் ரப்பானி அவர்களும் தொல்லியல் ஆர்வலர் திரு.முத்துகிருஷ்ணன் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துரை வழங்கினர். அய்மான் சங்கத்தின் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்..