மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் 19-12-2022 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்
‘புலம் பெயர் தமிழர் நல வாரிய’ உறுப்பினராக ஐக்கிய அரபு அமீரகத்தில் அமீரக திமுக பொறுப்பாளர் எஸ்.எஸ். மீரான் அவர்கள் அதிகாரப்புர்வமாக நியமிக்கபட்டுள்ளார்கள்..! அவர்களுக்கு நமது அய்மான் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
தலைவர் மற்றும் அனைத்து நிர்வாகிகள்
அய்மான் சங்கம்- அபுதாபி