அபுதாபி அய்மான் சங்கத்தின் மீலாது நபி விழா சிறப்பு நிகழ்ச்சிக்கு தாயகத்திலிருந்து வருகை புரிந்திருந்த லால்பேட்டை மௌலானா மௌலவி M.Y. முஹம்மது அன்சாரி மன்பஈ அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இன்று அபுதாபி விமான நிலையம் வழியாக தாயகம் செல்வதற்காக வழி அனுப்பும் தருணத்தில் அய்மான் சங்கத்தின் பைத்துல் மால் தலைவர் அதிரை A.ஷாஹுல் ஹமீது ஹாஜியார், பொருளாளர் மௌலவி முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி மற்றும் லால்பேட்டை ஜமாஅத்தை சேர்ந்த யாசிர் அரபாத், முஹம்மது சிராஜ் அவர்களும் உடன் இருந்தார்கள்.