இந்திய நல்வாழ்வு பேரவை( IWF) பாராட்டு

337

துபாயில் 26/02/2023 ஞாயிற்றுக்கிழமை நடந்த மருத்துவ முகாம் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் (TMMK) அமீரக பிரிவான இந்திய நல்வாழ்வு பேரவை( IWF) அய்மான் சங்கம் செய்து வரும் நற்பணிகளை பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்கள்.