அய்மான் சங்கத்தோடு இணைந்து துபாயில் சமூகப் பணிகளை செய்து வரும் சகோதரர் Kausar Baig அவர்களின் நேர்காணல்

81

மதங்களை கடந்து பல முறை அபுதாபி அய்மான் சங்கத்தோடு இணைந்து துபாயில் சமூகப் பணிகளை செய்து வரும் சகோதரர் Kausar Baig அவர்களின் நேர்காணல்.

19:45

இறைவன் நீங்கள் செய்யக்கூடிய சமூகப் பணிகளுக்கு நற்கூலியை வழங்க பிராத்திக்கின்றோம்.