அய்மான் சங்கத்திற்கு அபுதாபி இந்திய தூதரகத்தில் எல்லா விதமான சமூக பணி உதவிகளுக்கும் உறுதுணையாக இருந்த தூதரக அதிகாரி சகோதரி பர்கி காயத்ரி பிரகாஷ் அவர்கள் இந்திய தூதரகத்தின் பணிகள் நிறைவு பெற்று தாயகத்திற்கு செல்வதால் அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக 02/06/2023 வெள்ளிக்கிழமை மாலை 8 மணி அளவில் அய்மான் சங்கத்தின் சார்பாக அவர்களை கௌரவித்து வழியனுப்பு நிகழ்ச்சி செட்டிநாடு உணவகத்தில் நடைபெற்றது.