22.9.2023 அன்று திருச்சி அய்மான் மகளிர் கல்லூரியில் மாணவ மன்ற துவக்க விழா நடைபெற்றது.
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாணவர் மன்றத்தை தொடக்கிவைத்தார்
அபுதாபி அய்மான் சங்கத்தின் மேனால் தலைவர் இப்போதைய அய்மான் மகளிர் அறிவியல் மற்றும் கலை கல்லூரியின் தலைவர் கீழக்கரை டவுன் காஜி டாக்டர் காதர் பக்ஸ் ஹுசைன் ஸித்தீக்கி , காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு எழிலரசன் ஆகியோர்
கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், சமுதாய பிரமுகர்கள் மாணவர் மன்றம் நிர்வாகிகள் உறுப்பினர்கள்
கலந்துக் கொண்டனர்.