அபுதாபியில் நடந்த 75வது இந்திய குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சி

47

அபுதாபியில் 26-01-2024 அன்று நடந்த 75வது இந்திய குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சியில் அபுதாபி இந்திய தூதரகத்தின் அழைப்பிதழ் பேரில் அய்மான் சங்கத்தின் சார்பாக பைத்துல் மால் தலைவர் அதிரை A. சாகுல் ஹமீது ஹாஜியார், துணைத் தலைவர் கீழக்கரை ஷேக் பரீத் ஹாஜியார் மற்றும் துணைத் தலைவர் ஆவை A. S.முகம்மது அன்சாரி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.