LATEST ARTICLES

அய்மான் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

அய்மான் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் மற்றும் LLH கட்டணமில்லா மருத்துவ சலுகை அட்டை வழங்கும் நிகழ்ச்சி. அய்மான் சங்க உறுப்பினர்களுக்கு 2024-2025 வருடத்திற்கான சுமார் 1500 குடும்பங்களுக்கு LLH மருத்துவமனை நிர்வாகம் இலவச மருத்துவ முகாம் மற்றும் LLH Privilege Fast Service card வழங்கும்...

பீகார் மாநிலத்தை சேர்ந்த மறைந்த அசோக் ஷா உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த அய்மான் சங்கம்

ஒரு சில தினங்களுக்கு முன்பாக அபுதாபி மதினத் ஜாயீத் (பதா ஜாயீத்) பிணவறை அலுவலகத்திலிருந்து சங்கத்தின் மீட்பு குழு செயலாளர் கீழக்கரை செய்யது ஃபாசில் அவர்களை தொடர்பு கொண்டு ஒருவரின் மரணித்த உடல் 2024 புத்தாண்டில் இருந்து யாரும் வந்து உரிமை கோராத நிலையில் இரண்டு வருடங்களுக்கு...

அமீரக திமுக உறுப்பினர் இளையராஜா உடல் அனுப்பி வைப்பு

அமீரக திமுக உறுப்பினர் சகோதரர் இளையராஜா உடல்நலக் குறைவினால் 23-01-2024 அதிகாலை 3:15 மணியளவில் அபுதாபி ஷேக் கலீஃபா மருத்துவமனையில் காலமானார். அயலக தமிழர் நல வாழ் உறுப்பினரும்,அமீரக திமுக பொறுப்பாளர் எஸ்.எஸ்.மீரான்,அய்மான் சங்க தலைவர் கீழக்கரை H. M. முகம்மது ஜமாலுதீன் அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் அன்னாரின் பூத...

திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி விளையாட்டு விழா

24.1.2024 அன்று திருச்சி அய்மான் கலை, அறிவியல் மகளிர் கல்லூரி வருடாந்திர விளையாட்டு விழா கல்லூரி தலைவர் கீழக்கரை டவுன் காஜி முனைவர் காதர் பக்ஸ் ஹுசைன் ஸித்தீக்கி தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் வானி வரவேற்றார். கல்லூரி தாளாளர் ஹாஜி ஹபிபுல்லாஹ் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி பொருளாளர் ஹாஜி...

திட்டக்குடியைச் சேர்ந்த சகோதரர் ராஜா முத்துசாமி உடலை சொந்த ஊருக்கு அனுப்பிவைத்த அய்மான் சங்கம்

அபுதாபியில் கடலூர் மாவட்டம் தொழுதூர் திட்டக்குடியைச் சேர்ந்த சகோதரர் ராஜா முத்துசாமி அவர்கள் 23-01-2024 அன்று காலமானார். மறைந்த சகோதரர் ராஜா முத்துசாமி உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தர தமுமுக அபுதாபி மண்டல பொருளாளர் எமனேஸ்வரம் சர்புதீன் அவர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில்...

திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி முபல்லிகா பட்டமளிப்பு விழா

27/1/2024 அன்று திருச்சி அய்மான் கலை, அறிவியல் மகளிர் கல்லூரியின் 12 மற்றும் 13வது முபல்லிகா பட்டமளிப்பு விழா கல்லூரி தலைவரும் கீழக்கரை டவுன் காஜியுமான மவ்லவி முனைவர் காஜி காதர் பக்ஸ் ஹுசைன் சித்தீகி தலைமையில் நடைபெற்றது. கல்லூரி பொருளாளர் ஹாஜி சிடிசன் அப்துல் மஜீத், கல்லூரியின்...

அபுதாபியில் நடந்த 75வது இந்திய குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சி

அபுதாபியில் 26-01-2024 அன்று நடந்த 75வது இந்திய குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சியில் அபுதாபி இந்திய தூதரகத்தின் அழைப்பிதழ் பேரில் அய்மான் சங்கத்தின் சார்பாக பைத்துல் மால் தலைவர் அதிரை A. சாகுல் ஹமீது ஹாஜியார், துணைத் தலைவர் கீழக்கரை ஷேக் பரீத் ஹாஜியார் மற்றும் துணைத்...

AIMAN SANGAM Received Shield during Ayalaga Thamizhar Naal at Chennai

AIMAN SANGAM received felicitation shield from Honourable Minister of Non Resident Tamils, Chengi Masthan during the Ayalaga Thamizhar Nall at Chennai on 12th Jan 2024.  Shield was received by AIMAN Baithulmal President, Shahul Hameed.

சர்வதேச புத்தக அரங்கில் அய்மான் சங்கத்தின் நிர்வாகிகள்

சர்வதேச புத்தக அரங்கில் முதல்முறையாக 7தமிழ் பதிப்பகங்கள் தமிழ் புத்தக அரங்குகளை அமைத்துள்ளனர் அவர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விதமாக துபாய் ஈமான் கலாச்சார அமைப்பின் சார்பில் பாராட்டு விழா நாள் 09/11/2023 வியாழக்கிழமை மாலை 8:00 மணி அளவில் துபாய் அன்னபூர்ணா உணவகத்தில் சிறப்பாக...

புதுமை தமிழச்சி மற்றும் நியூஸ் 7 மீடியா இணைந்து வழங்கிய தங்க தாரகை

அபுதாபியில் புதுமை தமிழச்சி மற்றும் நியூஸ் 7 மீடியா இணைந்து வழங்கிய தங்க தாரகை விழா நிகழ்ச்சி நாள் : 04/11/2023 சனிக்கிழமை மாலை 5:00 மணி அளவில் அபுதாபி இந்தியன் சோசியல் சென்டரில் ( ISC ) சிறப்பான முறையில் நடைபெற்றது