புதுமை தமிழச்சி மற்றும் நியூஸ் 7 மீடியா இணைந்து வழங்கிய தங்க தாரகை

அபுதாபியில் புதுமை தமிழச்சி மற்றும் நியூஸ் 7 மீடியா இணைந்து வழங்கிய தங்க தாரகை விழா நிகழ்ச்சி நாள் : 04/11/2023 சனிக்கிழமை மாலை 5:00 மணி அளவில் அபுதாபி இந்தியன் சோசியல் சென்டரில் ( ISC ) சிறப்பான முறையில் நடைபெற்றது

அய்மான் சங்கம் மற்றும் சுஜி பேஷன் சார்பாக நடத்திய பெண்களுக்கான நிகழ்ச்சி

20 /10/2023 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:00 மணி அளவில் அபுதாபி சுஜி பேஷன், டிசைனிங் & டைலரிங் வளாகத்தில் அய்மான் சங்கம் மற்றும் சுஜி பேஷன், டிசைனிங் & டைலரிங் சார்பாக நடத்திய பெண்களுக்கான பயிற்சி கருத்தரங்கத்தில் பேராசிரியர் டாக்டர் ஹுஸைன் பாஷா...

ஷார்ஜாவில் கோவை அமீர் அல்தாப் எழுதிய நூல் வெளியீட்டு விழா

ஷார்ஜா ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழக அரங்கில் இஸ்லாமிய இலக்கியக் கழகம், அபுதாபி அய்மான் சங்கம் மற்றும் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவை இணைந்து கோவை டாக்டர் அமீர் அல்தாப் எழுதிய குறளும், குர் ஆனும் கற்றுத்தரும் வாழ்வியல் உள்ளிட்ட...

உணவின்றி தவித்த 28 தொழிலாளர்களுக்கு ஊருக்கு திரும்ப அனுப்ப அய்மான் சங்கத்தினர் முயற்சி

தமிழ்நாட்டை சேர்ந்த 28 தொழிலாளர்கள் தங்களது கம்பெனியில் சம்பளம் தராமல் மற்றும் உணவின்றி தவித்த தொழிலாளர்களுக்கு மூன்றாவது நாளாக (நாள் 15/10/2023) உணவுகளை வழங்கி தொழிலாளர்கள் அனைவருக்கும் ஆறுதல் கூறப்பட்டு விரைவில் தமிழர்களை சொந்த ஊருக்கு திரும்ப அனுப்பி வைப்பதற்கான முயற்சிகளை அபுதாபி அய்மான்...

அய்மான் சங்கம் நடத்திய மாணவர்களுக்கான திறன் மேம்பாடு நிகழ்ச்சி

14/10/2023 சனிக்கிழமை அன்று மாலை 6:00 மணி அளவில் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் அய்மான் சங்கம் சார்பாக நடத்திய மாணவர்களுக்கான பயிற்சி கருத்தரங்கத்தில் பேராசிரியர் டாக்டர் ஹுஸைன் பாஷா மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு பைத்துல்மால் தலைவர் அதிரை...

திருச்சி அய்மான் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற மீலாதுவிழா

3-10-2023 செவ்வாய் கிழமை திருச்சி அய்மான் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற மீலாதுவிழா சிறப்பு நிகழ்ச்சி விழாவில் கல்லூரி தலைவர் கீழக்கரை டவுன் காஜி அஷ்ஷைக் மௌலானா Dr. காதர் பக்ஷ் ஹஜ்ரத் அவர்கள் தலைமை உரையாற்றிய...

அய்மான் சங்கத்தின் சேவைகளை பாராட்டி தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளையின்...

டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளையின் மாநில நிறுவனர் முனைவர் R. ஜெயராஜ் அவர்கள் அய்மான் சங்கத்தின் சேவைகளை பாராட்டி தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு விருதுகளை வழங்கினார்.

அபுதாபியில் அய்மான் சங்கத்தின் மீலாது நபி விழா

அய்மான் சங்கத்தின் சார்பில் அபுதாபியில் ஒவ்வொரு வருடமும் மிகச் சிறப்பான முறையில் மீலாது நபி விழா நடைபெறும் அதேபோல் இந்த வருடமும் நாள் 28-09-3023 அன்று மீலாது நபி விழா நிகழ்ச்சி அபுதாபியில் இந்தியன் இஸ்லாமிக் சென்டர் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது.

திருச்சி அய்மான் மகளிர் கல்லூரியில் மாணவ மன்ற துவக்க விழா

22.9.2023 அன்று திருச்சி அய்மான் மகளிர் கல்லூரியில் மாணவ மன்ற துவக்க விழா நடைபெற்றது. தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாணவர் மன்றத்தை தொடக்கிவைத்தார் அபுதாபி அய்மான் சங்கத்தின் மேனால்...

“சார் இனி கிளாஸ் கிடையாதா?” – அய்மான் டிஜிட்டல் ஜர்னலிசம் பயிற்சியின் வெற்றி

அந்த இளைஞர், தனது கடுமையான வேலைப் பளுவுக்கிடையே, கடந்த ஒரு வருட காலமாக, ஒவ்வொரு நாளும், நேரந் தவறாமல் சரியாக மாலை ஏழு மணிக்கு ஆன்லைன் வகுப்புகளைத் துவக்குவார். தொடர்ந்து ஒரு மணி நேரம், எந்த சடைவுகளுமின்றி, மிக அழகிய...