இந்திய தூதரக அதிகாரி காயத்ரி பிரகாஷ் – அய்மான் வழியனுப்பு நிகழ்ச்சி

அய்மான் சங்கத்திற்கு அபுதாபி இந்திய தூதரகத்தில் எல்லா விதமான சமூக பணி உதவிகளுக்கும் உறுதுணையாக இருந்த தூதரக அதிகாரி சகோதரி பர்கி காயத்ரி பிரகாஷ் அவர்கள் இந்திய தூதரகத்தின் பணிகள் நிறைவு பெற்று தாயகத்திற்கு செல்வதால் அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக 02/06/2023 வெள்ளிக்கிழமை மாலை...

அபுதாபி இந்திய தூதர அதிகாரிகளுடன் அய்மான் நிர்வாகிகள் சந்திப்பு

நமது அய்மான் சங்கத்தின் சார்பாக 12/08/2022, வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில், அபுதாபி இந்திய தூதரகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள உயரதிகாரியும், தூதரக ஆலோசகருமான முனைவர் பாலாஜி ராமசாமி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம்.தொடர்ந்து அவர்களிடம் கடந்த 42 வருடங்களாக அமீரக...

அய்மான் சங்கத்தோடு இணைந்து துபாயில் சமூகப் பணிகளை செய்து வரும் சகோதரர் Kausar Baig அவர்களின் நேர்காணல்

மதங்களை கடந்து பல முறை அபுதாபி அய்மான் சங்கத்தோடு இணைந்து துபாயில் சமூகப் பணிகளை செய்து வரும் சகோதரர் Kausar Baig அவர்களின் நேர்காணல். 19:45 இறைவன் நீங்கள் செய்யக்கூடிய சமூகப் பணிகளுக்கு நற்கூலியை வழங்க...

இலவச மருத்துவ முகாம் மற்றும் கட்டணமில்லா LLH மருத்துவ சலுகை அட்டை

நமது அய்மான் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் மற்றும் LLH கட்டணமில்லா மருத்துவ சலுகை அட்டை அய்மான் சங்க உறுப்பினர்களுக்கு 2023-2024 வருடத்திற்கான சுமார் 1050 குடும்பங்களுக்கு LLH மருத்துவமனை நிர்வாகம் இலவச மருத்துவ முகாம் மற்றும் LLH...

டாக்டர் நவாஸ் கனி, M.P அவர்களுக்கு அய்மான் சங்கம் மற்றும் அமீரக காயிதே மில்லத் பேரவை வரவேற்பு

ஐக்கிய அரபு அமீரகம் வருகை புரிந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ் மாநிலத் துணைத் தலைவர் மற்றும் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் எம். பி. டாக்டர் நவாஸ் கனி அவர்களுக்கு அய்மான் சங்கத்தின் சார்பாக அபுதாபியில் காயிதே...

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய மகளிர் அணி தலைவிக்கு அய்மான் சங்கம் மற்றும் அபுதாபி KMCC வரவேற்பு

ஐக்கிய அரபு அமீரகம் அரசின் அழைப்பை ஏற்று அபுதாபிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வந்திருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ன் தேசிய மகளிர் அணி தலைவி, தமிழ்நாடு வக்ஃப் போர்டு உறுப்பினர் மற்றும் சென்னை எழும்பூர் கவுன்சிலர் டாக்டர் பாத்திமா முஸஃபர் அவர்களுக்கு அய்மான்...

அபுதாபி அய்மான் சங்கம் நடத்திய மிஃராஜ் இரவு நிகழ்ச்சி

அய்மான் சங்கத்தின் சார்பில் மிஃராஜ் இரவு நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் ரஜப் பிறை 27 ல் மிக சிறப்பாக நடைபெறும் அதே போன்று இந்த வருடமும் 17-02-2023 வெள்ளிக்கிழமை அன்று மாலை 7:30 மணியளவில் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக்...

இந்திய நல்வாழ்வு பேரவை( IWF) பாராட்டு

துபாயில் 26/02/2023 ஞாயிற்றுக்கிழமை நடந்த மருத்துவ முகாம் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் (TMMK) அமீரக பிரிவான இந்திய நல்வாழ்வு பேரவை( IWF) அய்மான் சங்கம் செய்து வரும் நற்பணிகளை பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்கள்.

வள்ளல் அப்துல் பாரி சாகிப் மற்றும் அய்மான் சங்க நிறுவனர் காயல்பட்டினம் ஹாஜி ஷேக் அப்துல் காதர் நினைவேந்தல்...

மறைந்த சமுதாயப் புரவலர் வள்ளல் கும்பகோணம் ஹாஜி அப்துல் பாரி சாகிப் மற்றும் அய்மான் சங்க நிறுவனர்களில் ஒருவரான காயல்பட்டினம் ஹாஜி ஷேக் அப்துல் காதர் மறைவைத் தொடர்ந்து, அவ்விரு பெருமக்களின் மஃபிரத் வேண்டி, அபுதாபி அய்மான் நடத்திய காயிப் ஜனாஸா தொழுகை மற்றும்...

ஜமால் முஹம்மது கல்லூரியின் ஓய்வு பெற்ற துணை முதல்வர் அவர்களுக்கு அய்மான் வரவேற்பு

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகை புரிந்துள்ள திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் ஓய்வு பெற்ற துணை முதல்வர் முனைவர் பேராசிரியர் P. N. P. முஹம்மது சகாபுதீன் அவர்களை அய்மான் சங்கத்தின் சார்பாக வரவேற்பு நிகழ்ச்சி கடந்த 01-12-2022 வியாழக்கிழமை மாலை 3.30...