15-08-2025 ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் இந்திய தூதரகத்தில் நடந்த 79ஆவது விடுதலைநாள் நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதர் மதிப்புக்குரிய H. E. சஞ்சய் சுதிர் அவர்களுடன் அய்மான் சங்கத்தின் நிர்வாகிகள்.
அனைவருக்கும் 79வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

















