ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத்துக்கு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கியது

0
42
அமீரகத்தில் அய்மான் சங்கத்தோடு இணைந்து 27 ஆண்டுகள் பல்வேறு சமூகப்பணிகள் மற்றும் ஊடக பணி ஆகியவற்றில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்ற ஊடகவியலாளர் சகோதரர் முதுவை ஹிதாயத் அவர்களுக்கு அமீரக அரசு 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசா #Golden_Visa வழங்கி கௌரவித்துள்ளது. இத்தகைய விசாவை பெறும் முதல் தமிழக ஊடகவியலாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அய்மான் சங்கம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here