அய்யம்பேட்டைதீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அய்மான் பைத்துல் மால நிதி உதவி

154

அய்யம்பேட்டை- சக்கராப்பள்ளி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அய்மான் பைத்துல் மால் சார்பில்   வழங்கப்பட இருக்கும் உதவித் தொகைக்கான காசோலையை அய்மான் பைத்துல் மால் தலைவர் அதிரை ஏ.ஷாஹூல் ஹமீத் அவர்கள் இ.யூ. முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் K.M. காதர் மொகிதீன் Ex MP அவர்களிடம் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகமான காயிதே மில்லத் மன்ஸிலில் இன்று 05/08/2017 நேரில் வழங்கினார்.