438 – வது அய்மான் நிர்வாகிகள் கூட்டம்

85

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 23/02/2018 அன்று நடை பெற உள்ள அய்மான் நிகழ்ச்சியின் முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அமீரகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தரும் சமுதாய சொந்தங்களை வரவேற்பது.

ஆவணப் பட்டத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அய்மான் பைத்துல் மால் தலைவர் ஷாஹுல் ஹமீத் அவர்கள் மேற்பார்வையில் எடிட்டர் அலாவுதீன் ஓரிரு தினங்களில் நிறைவு செய்வார் என்றும் இயக்குனர் பூந்தை ஹாஜா தெரிவித்தார்.

அய்மான் பெருவிழாவில் அமீரக வாழ் தமிழ் மக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ளும் படி அய்மான் சங்கம்அன்போடு அழைக்கிறது