நெஞ்சில் நிறைந்த மனிதருக்கு நேசர்களின் நினைவேந்தல்

169

அய்மான் சங்கத் தலைவர் கனிமொழிக் கவிஞர் ஷம்சுத்தீன் ஹாஜியார் மறைவிற்கு நேரலையில் இரங்கல் நிகழ்ச்சி.

சமுதாயத்தின் முன்னணிப் பிரமுகர்கள் மறைந்த தலைவரின் நினைவலைகளை உளப்பூர்வமாக பகிர்ந்து கொள்ளும் உன்னத நிகழ்வு. தவறாமல் அனைவரும் பங்கு கொள்ளுங்கள்.

நாள்: இன்ஷா அல்லாஹ் 04/10/2020
இந்திய நேரம்: மாலை 08:00 மணி
அமீரக நேரம் மாலை 06:30 மணி

அனைவரும் பங்கேற்று அன்னாரின் நற்சேவைகளை நினைவு கூர்ந்து அவருக்காகப் பிரார்த்திக்கும்படி அன்புடன் அழைக்கிறது அமீரகத் தாய்ச் சபை அய்மான் சங்கம் அபுதாபி.