அய்மான் சங்கத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் காயல் SAC ஹமீது அவர்களின் தகப்பனார் மற்றும் அய்மான் சங்கத்தின் நிறுவன பொதுச் செயலாளார் காயல் ஷேக் அப்துல் காதர் அவர்கள் 30-12-2022 அன்று வஃபாத் ஆனார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹும் ஷேக் காக்கா அவர்களை பொருந்திக் கொண்டு, உயரிய சுவனபதியை வழங்கிடவும், அன்னாரை பிரிந்து கவலையில் ஆழ்ந்திருக்கும் அய்மான் முன்னாள் பொதுச் செயலாளர் SAC ஹமீது மற்றும் அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திப்போமாக.
ஆழ்ந்த இரங்கலுடன்….
அய்மான் சங்கம் .
தலைவர்/செயலாளர்/
மற்றும் நிர்வாகிகள்.
அபுதாபி