சந்திரயான் நாயகன் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு வரவேற்பு

0
271

அபுதாபி வருகை புரிந்துள்ள இந்தியாவின் சந்திரயான் நாயகன் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களுடன், 04/11/2022 நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நமது அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை H. M. முஹம்மது ஜமாலுதீன், பைத்துல் மால் தலைவர் அதிரை A சாகுல் ஹமீது ஹாஜியார், துணைத் தலைவர் அபுதாபி ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் முஹம்மது ஃபரீத் மற்றும் துணைத் தலைவர் ஆவை A. S. முஹம்மது அன்சாரி அவர்களும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here